01-18-2006, 07:44 AM
Quote:இன்று வரைக்கும் ஈழத்தில் உலக நாடுகள் கொடுத்த உதவியைப் பாருங்கள். ஆனால் இந்தியா இவ்வளவு நாளில் போட்ட பொட்டலத்தை தவிர, வேறு என்ன செய்தது
<b>தூயவன் உங்களை போன்ற சில பேரால் தான் இங்கு ஈழம் இந்திய தமிழ்ர்கள் மத்தியில் தேவை இல்லாத சண்டை ஏற்படுகிறது. இன்று கூட 10 பேர் ஈழதிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களூகு வாழ்வு கொடுப்பது யார்? நீரோ?? வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.இன்று கூட இங்கு கல்வி கற்க்கும் ஈழ தமிழ்ர்கள் பல்லாயிரம். இங்கு அமைதியாக எந்த வித பாகுபாடும் இன்றி வாழும் இந்த மக்கள் பத்தியும் கொன்சம் சிந்தியுன்க்கள்.செய்த உதவியை சொல்லி காட்டும் மோசமான குணம் தமிழ் நாட்டு தமிழ்ரக்கு இல்லை.செய நன்றி என்று எதோ சொல்வார்கள்.</b>
.
.
.

