01-18-2006, 05:43 AM
தரணியே நீதான் என்று வழ்பவளை..
தருணம் கிடைக்கும் போதெல்லாம்
நாய் பேய்
என்று நாக்கிழந்து பேசும் மனிதா
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!
போ.. போ....?
நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!
*************************************************
ரசிகை நல்ல பதிலடியாக எழுதிய உங்கள் கவிதை நல்லாய் இருக்கின்றது. தாய்க்கு பின் தாரம் என்றா உண்மை ஏனோ நம்ப மறுக்கின்றார்கள். கவலைக்குரிய விடயம் தான்.