01-18-2006, 02:23 AM
மனிதர்கள் அப்படி தானே? சுயநலகாரர்கள்.
என்னை மிகவும் கோவபடுத்தும் விடயமே அது தான்?
வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது.
அதில மற்றவர்கள் விருப்பத்திற்கு வாழ்ந்தால், எங்கட விருப்பத்திற்கு எப்படி வாழ்வது...

[b][size=15]
..
..