01-18-2006, 01:42 AM
<!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->ஆரூரண்ணாவுக்கு பார்ப்பனியம் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..
<b>உங்கள் அதியமான்.. ஓள(அவ்)வையார்.. திருவள்ளுவர்.. சேர சோழ பாண்டியர்.. சங்கப் புலவர்கள் அத்தனைபேரும் பிராமணர்கள்தான்.. </b>..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=14]<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சுகுமாரண்ணாச்சி (அல்லது சுகுமார் ஐயன்,) ஒவ்வொரு முறையும், நீங்கள் இப்படி ஏதாவது எழுதி நான் சொல்லும் கருத்துக்கு வலுச்சேர்ப்பீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றி! சுகுமாரண்ணாச்சி! இதைத் தானே நானும் சொன்னேன், பார்ப்பான்கள் செய்த வேலையே இது தான், புலவர்கள், அறிஞர்கள், அரசர்கள் எல்லோரும் பார்ப்பான்கள், தமிழர்களிடம் ஒன்றுமில்லை, எல்லாம் அவர்களிடம் இரவல் வாங்கியதென்பது தான். அந்தக் காலத்தில் இப்படிக் கதை விட்டான்கள். இப்பவும் நாங்கள் ஏமாளிகளாக இருக்கலாமோ.
இன்று கூட சில மாதங்களுக்கு முன்பு காஞ்சி காமகேடி பீடம் வெளியிட்ட பார்ப்பான்கள் சரித்திரம் என்ற புத்தகத்தில் தமிழர்களைக் குரங்குகளாவும், பார்ப்பான்கள் தாண் தமிழ் மண்ணின் ஆதிக்குடிகளாகவும் கதை விட்டிருக்கிறார்கள் என்பது தெரியுமோ. உங்களுக்கு அதுவும் நிச்சயமாகத் தெரிஞ்சிருக்கும், சுகுமாரையரே, அதையும் எடுத்து விடுங்கோ. வேறு யாராவது பிரபலமான அரசர்களையும் பார்ப்பான் என்று சொல்லுங்கோ