Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மோகினியாட்டம் பற்றி சொன்னதையே சரியா விளங்கிக் கொள்ள முடியல்ல...! அப்புறம்..உங்களோடு தமிழில் கதைச்சும் வேலையில்லை. வார்த்தைகளை அளந்து போட்டால் செளகரியமா இருக்கும்..! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's
Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today
hinniyah- born in 1802, the oldest
He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.
Ponniyah- born in 1804, the second oldest
Sivanandam- born in 1808, the third oldest
These two stayed where they were in the Thanjour court.
Vadivelu- born in 1810, the youngest
He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. <b>He also made Mohiniyattam, another Indian dance.</b>

சும்மா மேல உள்ளதை மட்டும் வாசிக்காமல் கீழேயும் வாசியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சும்மா ஒரு கட்டுரையை வைச்சு பூச்சுத்தாம.. இந்தியா முழுவதும் போய் செய்யுங்கோ உருப்படியா ஒரு ஆய்வென்றாலும்..உங்கட வேர் எங்கை என்ற உண்மை அப்பவாவது நிரூபிக்கப்படும். அதைவிடுத்து ஒரு பக்கத்தை மறைச்சுக் கொண்டு உங்களுக்கு சார்பானதை மட்டும் பேசிட்டா அதுவே நியாயம் என்றிடாது..! தமிழர்கள் இன்றும் கூட உங்கள் போன்றோரின் குருட்டுத்தனமான வாதங்களால் தான் பேரழிவுகளை சந்தித்தும் உலக அனுதாபத்தை இழந்து தவிக்கிறார்கள்..! உலகம் குருட்டுத்தனதுக்கு அன்றி நியாயத்துக்கு உண்மைக்கு சாட்சியத்துக்கு எப்போதும் மதிப்பளிக்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


<span style='color:green'>எத்தனை முறை சொன்னாலும் தமிழர்களைத் தாழ்வு படுத்துவதற்காகவே மாறி மாறிப் புலம்புது குருவி. நான் ஏற்கனவே எத்தனையோ முறை சொல்லி விட்டேன், <b>அறிஞர் வி. கல்யாணசுந்தரமும், மறைமலையடிகள் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார்கள். ஓவ்வொரு தமிழாராய்ச்சி மாநாட்டிலும் பன்னாட்டு அறிஞர்கள் மத்தியில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. Dr. நிர்மலா ராமச்சந்திரன் கூட தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை தமிழாராய்ச்சி மாநாட்டிலும் சமர்ப்பித்துள்ளார்.</b>

குருவி எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார், ஓட்டு மொத்தமாக உலகம் ஏற்றுக் கொள்ளாதென்று சொல்வதற்கு, பெரும்பாலும் இப்பொழுது தான் இவர் சதிரைப் பற்றிக் கேட்டிருப்பார், தமிழர்களை இந்த தளத்தில் மட்டம் தட்டுவதற்காக 'அனு' போன்ற குடும்பப் பெண்களின் பொழுது போக்குக் Home Page ஐக் கூகிளில் தேடிக் கொண்டு வந்து விட்டு, உலகம் ஏற்றுக் கொள்ளாது அது, இது என்று கதை விடுகிறார். இவரை மாதிரிக் கன Anti Tamil குருவிகள் பல தமிழ்த் தளங்களில் ஒளிச்சுத் திரியுதுகள்.

தமிழர்கள் அழிவைச் சந்திப்பது, நல்லவனாக, தமிழில் பற்றுள்ளவனாக நடித்துக் கொண்டு, தமிழரை மட்டம் தட்டுவதில் சுகம் காணும் கூட இருந்தே குழி பறிக்கும் உம்மிட வர்க்கத்தால தான். என்றைக்கு நாங்கள் தமிழர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு, அந்த ஒட்டுண்ணிகளை எங்களிடமிருந்து அகற்றுகிறார்களோ அன்று தான் தமிழினத்துக்கு விடிவு காலம்

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]தேவதாசிகளோடு சமூகத்தால் ஒதுக்கப்பட்ட சதிர் அப்புறம் பார்ப்பர்ணிய வடிவத்தில் பரதநாட்டியமாக வளர்ந்து பிரபல்யமான பின்னர் அதை எங்களது என்று சாதிக்க நினைக்கும் உங்களைப் போன்றோர்தான் கையாலாகாத தமிழர்கள்..! மீண்டும் சொல்கிறோம் இன்றைய வடிவத்தில் பரதநாட்டியம் தமிழர்களதல்ல....! அது ஒரு காலம்...அந்தக் காலம் சதிரோடு முடிஞ்சுது. இன்று பரதநாட்டியம் முழுக்க முழுக்க பார்ப்பர்ணிய ஆதிக்கம் கொண்ட ஒரு கலைவடிவம்..! </span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>சதிரைக் காத்தது பார்ப்பான்களல்ல., தஞ்சாவூர்ச் சகோதரர்களும், அண்ணாமலைச் செட்டியார்கள் போன்ற தமிழர்கள் தான், ஆனால் அவ்ர்களின் <b>பின்னால் பார்ப்பான்கள் கடத்திக் (Hijack) கொண்டு போய் விட்டார்கள்</b>.

மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு பார்ப்பனர்களுக்கு சதிராட்டத்தைச் சொல்லிக் கொடுக்க முதலில் விருப்பமில்லை. அதை ருக்மணி அருண்டேலின் சொந்த Biography யே சொல்கிறது போய் வாசித்துப் பாரும், அவர் அதைக் கற்றவுடன், கலாசேத்திரத்தில் உண்மையான ஏழைத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. அங்கு நாட்டியம் கற்க, ஓன்றில் பார்ப்பானாக இருக்க வேண்டும் அல்லது பணம் இருக்க வேண்டும், அதனால் தமிழ்நாட்டில் சதிர் என்றழைக்கப்பட்ட பரதம் தமிழருக்கெட்டவில்லை. அது மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்குச் செய்த குருத்துரோகம்.

ஆனால் ஈழத்தில் அப்படியிருக்கவில்லை, பரதநாட்டியம் (சதிர்) விரும்பியவர்கள் எல்லோரும் கற்றார்கள். கிறிஸ்தவ தமிழர்களும் பெருமளவில் கற்றார்கள், இன்றும் கற்கிறார்கள். <b>ஈழத்தில் பரதநாட்டியம் தமிழரின் கலையாகக் கருதப்படுகிறதே தவிர எந்த சாதிக்கோ,சமயத்துக்கோ சொந்தமாகக் கருதப் படுவதில்லை. தமிழ் நாட்டில் பார்ப்பான்களின் ஆதிக்கத்தில் பரதநாட்டியமிருக்க, ஈழத்தில் தமிழரின் கலையாக இருக்கிறது</b>, அதனால் இன்றைய வடிவத்தில் பரதநாட்டியம் தமிழர்களல்ல என்று அலறும் குருவி உருப்படியா ஒரு அரங்கேற்றம் பார்த்திருக்குமா என்பது கட்வுளுக்குத் தான் வெளிச்சம்.

<b>நான் சொல்லவந்ததெல்லாம் பார்ப்பனர்கள் தமிழரின் கலையைச் சமஸ்கிருதமயமாக்கி, ஒரு இதிகாசக் கதையைப் புனைந்து விட்டார்கள், இது தமிழரின் கலையென்பது தான், இதைத் தமிழ்நாட்டின் கலை, தமிழரின் கலையென்று தான் இந்திய அரசே சொல்கிறது. ஆனால் குருவி ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர் மாதிரி, ஊர் ஒத்துக் கொள்ளாது, உலகம் ஒத்துக் கொள்ளாது என்று அடுக்கு வசனம் பேசுகிறார்.</b>

ஈழத்தில் பரதநாட்டியம் வெறும் சமஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனங்களுக்கு மட்டும் ஆடுவதில்லை, கிறிஸ்தவ தமிழர்களின் பைபிள் கதைகளை நான் நாட்டிய வடிவத்தில் பார்த்து ரசித்துள்ளேன், போராளிகள் கூட ஈழப்போராட்டத்தைப் பரதநாட்டியத்தில் நாட்டிய நடனமாக இலங்கையில் ஆடியுள்ளார்கள், நான் சொல்லவந்ததையும், இந்த விடயத்தின் தலைப்பையும், விட்டு விட்டுத் தும்பை விட்டு வாலைப் பிடித்தவன் மாதிரித் தறி கெட்டு ஓடுகிறார்


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]ஒரு கலைவடிவத்துக்கு பெயர் மாற்றி கொண்டாட வேண்டிய தேவை ஏன் உங்களுக்கு வந்தது. அது சமூகத்தால் ஒதுக்கப்பட்டதாலேயே. இப்போதும் கூட தமிழர் மத்தியில் \"சதிராட்டக்காரி..தேவடியாள்\" என்று நாட்டிய மாதுக்களை இழிவுபடுத்தும் வழக்கு இருக்கிறது. நீங்களே உங்கள் கலையை கலைஞர்களை நேற்றுவரை இழிவுபடுத்தி சமூகத்தில் அவர்களைப் புறந்தள்ளி கலையையும் சீரழித்து விட்டு..இப்போ யாரோ வளர்தது விட்ட கலைக்கு உரிமை பாராட்ட தவிக்கிறீர்கள்..! வெட்கம்...! தமிழர்களின் நிலை காணும் போது..வெட்கமாக இருக்கிறது. </span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'><b>பெயரை மாற்றியது தமிழர்களல்ல, </b>இப்படிக் கலை வடிவங்களின் மவிசு காலத்துக்குக் காலம் கூடுவதும் குறைவதும் சாதாரணம் இது கூடத் தெரியவில்லை. Elvis Presley க்கு எப்படி மவிசு இருந்தது, அவரை மாதிரி இப்ப ஆடினால் Club இலிருந்து வெளியே இழுத்துக் கொண்டு போய்க் குளிருக்கை விட்டிட்டு கதவை இழுத்துச் சாத்தி விடுவார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படிக் கலைஞர்களும், கலைவடிவத்துக்கும் ஏற்ற, இறக்கம் உண்டாவது வழக்கம். இப்பொழுதெல்லாம் அமெரிக்கர்கள் அவ்வளவாக Rock and Roll ஆடுவதில்லை, யாராவது இந்தியர்கள் அதையாடி இந்தியாவில் பிரபலமடைந்தால், Rock and Roll ஐக் கண்டு பிடித்தவர்கள் அமெரிக்கரில்லை, இந்தியர்கள் என்றாகி விடுமா. சிந்தியுமையா, சிந்தியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம்.. மீண்டும் மீண்டும் இதே தவறை அந்நிய கலாசார மோகத்தோடு செய்து தேவையில்லாத கலப்புக்களை தமிழரின் தனத்துவ அடையாளத்துக்குள் புதுமை என்று புகுத்தி...நாளைய சந்ததிக்கும் இப்படியான ஓர் நிலையை உருவாக்காதீர்கள்..!</span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>குருவி, உம்மைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும், <b>நீர் கன நாளைக்குப் பேய்க்காட்ட ஏலாது, \"கல்தோன்றா மண் தோன்றாக் காலத்துக்கு\" என்ற பழமொழிக்கு, நீர் தமிழரைப் பார்த்து விட்ட நக்கலும், நகைப்பையும், உம்முடைய எழுத்திலிருந்த தமிழ்வெறுப்புத் தொனியையும் பார்த்த யாரும், இன்னும் உம்முடைய நடிப்பை நம்பினால், அவர்களைப் போல் அடிமுட்டாள்கள் யாருமிருக்க முடியாது.</b>

<b>சிங்களவர் கூடத் தமிழர்களுக்கு இலங்கையில் தான் உரிமையில்லை மறுக்கிறார்கள், ஆனால் அவர்கள் தமிழ் நாட்டைத் தமிழரின் மண்ணில்லையென்று மறுக்கவில்லை, உம்முடைய தமிழ் வெறுப்பு சிங்களவரை விட அதிகம்</b>, அதனால் தான் தமிழருக்கென்றொரு மண்ணில்லையென்று வாய் கூசாமல் தமிழ்க் களத்தில் சொன்ன அந்த வாய்க் கொழுப்புத் தான் தமிழர் கொடுத்த இடம்.

அதை விட தமிழ் மன்னர்கள், தங்களைத் தமிழர்களாகக் கருதவில்லையென்று வாய் கூசாமல் சொன்னீரே, நான் பதில் தந்ததும் வாய் மூடி விட்டீர். எங்களுடைய <b>தமிழரசர்களுக்குத் தமிழில் பற்றில்லையென்று நீரும், உம்முடைய anti Tamil propaganda வைச் செய்து கொண்டே, தமிழருக்குப் புத்திமதி வேறையா


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]அதெப்படி ஒத்துக் கொள்வீர்கள்.. பாகிஸ்தான் கிஸ்துஸ்தானின் பகுதி..என்பது வரலாறு..அப்புறம் அரேபியர்களின் வருகையால் அது இந்தியாவை விட்டுப் பறிபோன பின்...அது ஜிஸ்துஸ்தான் என்று சொல்ல முடியுமோ...??!  

அதுபோலத்தான் சதிர் தமிழர்களின் கூத்துக்களின் ஒன்று. அதைத் தமிழர்களே சீரழித்துவிட்டு... இப்போ அதே வடிவத்தில் ஆனால் வேற்றுமைகள் கொண்ட பரதநாட்டியத்தை தங்களது என்று சாதிக்க முடியுமோ..??!</span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>எள்ளளவும் சம்பந்தமில்லாத உதாரணம், சதிராட்டம் அல்லது பரதநாட்டியம் ஒன்றும் தமிழரிடமிருந்து பறிபோகவில்லை, இதிலிருந்து குருவிக்குப் பரதநாட்டியம் அவ்வளவு பரிச்சயம் இல்லை என்பது தெரிகிறது, பரதநாட்டியம் இன்றும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை கற்பித்த படி தான் ஆடப்படுகிறது. இன்று பெரும்பாலாக பரதநாட்டியம் கற்பவர்கள் தமிழர்கள் அதிலும் ஈழத்தமிழர்கள். நான் தமிழரின் நாட்டியம் சமஸ்கிருத மயமாக்கப் பட்டு, அதன் தமிழ்வேர்கள் மறைக்கப் பட்டு விட்டது, பரதக்கலையைப் படிக்கும் சில ஈழத்தமிழர்களுக்கே அது தெரியாதென்று நான் சொன்னேன் அதற்கு பரதநாட்டியம் பறி போய் விட்டதாக, ஜிங்குஸ்தான் உதாரணம் சொல்லி ஒரு ஜிங்குசா விடுகிறது குருவி


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். </span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->


[size=14]குருவி நான் முதலிலேயே சொல்லியிருக்கிறேன், இன்றைய பரதநாட்டியம் தமிழரின் சதிராட்டத்தின் தொடர்ச்சி, பரதமுனிக் கதையெல்லாம் இடையில் 1930 க்குப் பின்னால் வந்தது. இதை திரு. வி. கல்யாணசுந்தரனார் நிரூபித்துள்ளார்.

நீர் சும்மா அனுவின் Home Page ஐ மட்டும் பார்த்து விட்டு அளக்காதேயும் இங்கே. நீர் முதலில் ஒரு Websiste ஐப் பார்த்து விட்டுப் பரதமுனியின் காலம் கிறிஸ்துவுக்கு முன் 4000 என்றீர், பின்பு இன்னொரு Website ஐப் பார்த்துவிட்டு கி.மு 2 ம் நூற்றாண்டென்றீர், பின்பு ஐந்தாவது வேதம் என்று அவியல் விட்டீர், [b]இந்து சமயத்தில் ஐந்தாவது வேதமொன்றில்லை, நான்கு வேதங்கள் தான், வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே, என்று பாடிய தமிழ் நாவுக்கரசனையே பொய்யனாக்க முனைந்தீர். அபச்சாரம், அபச்சாரம், சிவநிந்தனை! ஐயகோ! யாரிடம் சொல்லியழுவேன்</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Messages In This Thread
[No subject] - by Aaruran - 01-08-2006, 07:50 PM
[No subject] - by Aravinthan - 01-09-2006, 05:32 AM
[No subject] - by RaMa - 01-09-2006, 05:33 AM
[No subject] - by Aaruran - 01-09-2006, 07:16 AM
[No subject] - by Rasikai - 01-09-2006, 07:16 PM
[No subject] - by narathar - 01-09-2006, 08:52 PM
[No subject] - by Mathuran - 01-09-2006, 09:16 PM
[No subject] - by Snegethy - 01-10-2006, 04:24 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:06 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:13 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:38 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:44 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:49 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:55 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:59 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 08:03 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 08:15 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 08:19 AM
[No subject] - by அருவி - 01-11-2006, 09:20 AM
[No subject] - by அருவி - 01-11-2006, 09:21 AM
[No subject] - by Snegethy - 01-12-2006, 03:19 AM
[No subject] - by அருவி - 01-12-2006, 03:47 AM
[No subject] - by RaMa - 01-12-2006, 07:51 AM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 08:29 AM
[No subject] - by sinnappu - 01-12-2006, 09:23 AM
[No subject] - by sinnappu - 01-12-2006, 09:25 AM
[No subject] - by Vishnu - 01-12-2006, 01:05 PM
[No subject] - by RaMa - 01-13-2006, 06:36 AM
[No subject] - by Rasikai - 01-13-2006, 11:14 PM
[No subject] - by kuruvikal - 01-13-2006, 11:49 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 01:46 AM
[No subject] - by Aaruran - 01-14-2006, 03:48 AM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 06:26 AM
[No subject] - by RaMa - 01-14-2006, 06:50 AM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 11:43 AM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 01:11 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 01:23 PM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 03:53 PM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 03:55 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 05:56 PM
[No subject] - by poonai_kuddy - 01-14-2006, 07:52 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 07:56 PM
[No subject] - by poonai_kuddy - 01-14-2006, 08:28 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 09:11 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 09:39 PM
[No subject] - by vengaayam - 01-14-2006, 10:32 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 10:57 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 11:16 PM
[No subject] - by KULAKADDAN - 01-14-2006, 11:58 PM
[No subject] - by vengaayam - 01-15-2006, 12:15 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 12:30 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 01:42 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 02:23 AM
[No subject] - by தூயவன் - 01-15-2006, 04:46 AM
[No subject] - by Aaruran - 01-15-2006, 05:52 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 06:04 AM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 06:13 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 06:25 AM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 07:58 AM
[No subject] - by Aaruran - 01-15-2006, 09:25 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 11:15 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 11:34 AM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 11:46 AM
[No subject] - by Mathuran - 01-15-2006, 02:10 PM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 03:50 PM
[No subject] - by kurukaalapoovan - 01-15-2006, 04:13 PM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 04:23 PM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 07:20 PM
[No subject] - by Aaruran - 01-15-2006, 08:43 PM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 08:52 PM
[No subject] - by Aaruran - 01-15-2006, 09:09 PM
[No subject] - by narathar - 01-16-2006, 01:35 AM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 02:01 AM
[No subject] - by Aaruran - 01-16-2006, 04:21 AM
[No subject] - by vengaayam - 01-16-2006, 06:43 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 07:05 AM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 10:34 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 11:12 AM
[No subject] - by Mathuran - 01-16-2006, 06:51 PM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 07:10 PM
[No subject] - by Mathuran - 01-16-2006, 07:31 PM
[No subject] - by நர்மதா - 01-16-2006, 07:37 PM
[No subject] - by Mathuran - 01-16-2006, 07:41 PM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 10:47 PM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 10:51 PM
[No subject] - by Saanakyan - 01-16-2006, 11:02 PM
[No subject] - by Saanakyan - 01-17-2006, 12:43 AM
[No subject] - by Mathuran - 01-17-2006, 01:06 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 01:44 AM
[No subject] - by Rasikai - 01-17-2006, 02:28 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 03:04 AM
[No subject] - by vengaayam - 01-17-2006, 04:06 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 04:29 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 04:48 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 05:04 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 05:20 AM
[No subject] - by Sukumaran - 01-17-2006, 05:21 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 06:02 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:11 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 11:31 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:32 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:38 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 11:40 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:40 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:49 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:51 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 02:16 PM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 02:27 PM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 02:36 PM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 02:41 PM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 01:29 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 01:29 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 01:42 AM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 01:45 AM
[No subject] - by கந்தப்பு - 01-18-2006, 02:15 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 02:25 AM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 02:35 AM
[No subject] - by Saanakyan - 01-18-2006, 04:03 AM
[No subject] - by தூயவன் - 01-18-2006, 05:44 AM
[No subject] - by Luckyluke - 01-18-2006, 07:38 AM
[No subject] - by kuruvikal - 01-18-2006, 11:32 AM
[No subject] - by Aaruran - 01-19-2006, 12:47 AM
[No subject] - by kuruvikal - 01-19-2006, 04:17 PM
[No subject] - by Sukumaran - 01-19-2006, 08:23 PM
[No subject] - by Saanakyan - 01-20-2006, 01:37 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 02:20 AM
[No subject] - by Aaruran - 01-20-2006, 03:58 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:14 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:17 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:32 AM
[No subject] - by தூயவன் - 01-20-2006, 04:34 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:57 AM
[No subject] - by கந்தப்பு - 01-20-2006, 05:02 AM
[No subject] - by vengaayam - 01-20-2006, 05:15 AM
[No subject] - by Aaruran - 01-20-2006, 05:18 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 05:34 AM
[No subject] - by Saanakyan - 01-20-2006, 05:51 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 06:12 AM
[No subject] - by yarlpaadi - 01-20-2006, 08:29 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 08:46 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 09:12 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 09:21 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 09:42 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 09:49 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 10:14 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 10:27 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 10:40 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 01:24 PM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 01:25 PM
[No subject] - by இளைஞன் - 01-20-2006, 02:40 PM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 03:15 PM
[No subject] - by matharasi - 01-20-2006, 03:49 PM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 04:29 PM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 06:46 PM
[No subject] - by Aaruran - 01-21-2006, 03:13 AM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:24 AM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:38 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 06:29 AM
[No subject] - by narathar - 01-21-2006, 07:18 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 08:11 AM
[No subject] - by narathar - 01-21-2006, 08:39 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 09:11 AM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 01:04 PM
[No subject] - by narathar - 01-21-2006, 01:34 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 01:55 PM
[No subject] - by Sukumaran - 01-21-2006, 04:16 PM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:15 PM
[No subject] - by narathar - 01-21-2006, 05:46 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 07:05 PM
[No subject] - by kurukaalapoovan - 01-21-2006, 07:12 PM
[No subject] - by narathar - 01-21-2006, 07:20 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 07:32 PM
[No subject] - by Sukumaran - 01-21-2006, 08:20 PM
[No subject] - by Mathan - 01-21-2006, 08:48 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 10:02 PM
[No subject] - by yarlpaadi - 01-21-2006, 10:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)