01-18-2006, 12:43 AM
Thala Wrote:தீமை அணியில் இணைய அகிலன் விருப்பம் தெரிவிக்கிறார்.... சேர்த்துக் கொள்வீர்களா...??? :wink:
<b>ஆகா நானே மண்டையை பிச்சுக்குறன் தீமை அணியில் ஆக்கள் கூடிட்டு நன்மை அணிக்கு ஆக்கள் காணமல்.
ஆகவே கொஞ்சம் பொறுமை பலன்ஸ் பண்ணிட்டு சொல்லுறன் சேர்க்கலாமா இல்லையா என்று.</b>
<b> .. .. !!</b>

