01-17-2006, 11:39 PM
varnan Wrote:இது என்னாங்க அக்கிரமமா இருக்கு சாமியோவ்<b>
நன்மை அணியில 6 பேர் இருக்காங்க
தீமை அணியில இன்னும் 9 பேர் இருக்காங்க
அப்போ கடைசியில மிஞ்சப்போற 3 எதிரணிவாதிகள் , தங்களுக்குள்ள தாங்களே திட்டி தீர்த்துக்கொள்ளப் போறாங்களா?? :roll: :roll: :roll:
இருவர் தீமை அணியில் கூடுதலாக உள்ளது. நன்மை அணியில் பங்கு பற்ற சொல்லி கேட்டு இருவரை கேட்டுள்ளேன் பதில் வந்ததும் ஆவன செய்கிறேன். </b>
<b> .. .. !!</b>

