01-12-2004, 12:22 PM
பட்சி உங்கள் தரவுகளுக்கு நன்றிகள்...எனினும் சேதுவிடமும் தகுந்த ஆதாரங்கள் இருக்கலாம்....யாழ் களம் நீதிமன்றம் போன்றதே....இப்போதுதான் எதிர்தரப்பு வாதமும் முவைக்கப்பட்டுள்ளது...இதுவரை அதைச் செய்யாதது யாழ்களத்தின் குற்றமல்ல....கருத்தாளர்கள் இங்கு வைக்கப்படும் கருத்துக்கே பதில் அளிப்பர்.....கருத்து ஒன்று தவறென்றால் அதை எதிர்ப்போர் அதற்கான ஆதாரங்களை எதிர்கருத்தாக, பக்குவமாக, கள நியாயாதிக்கத்து உட்பட்டு முவைக்க வேண்டும். அதைவிடுத்து கருத்துக்களத்தையும் கருத்தாளர்களையும் சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டுதல் மிகத் தவறானது.....!
அதுசரி பிரியா டொட் கொம் என்ன புலிகளின் தளமா....புலிகள் ஒரு சர்வதேச மதிப்பு மிக்க போராட்ட அமைப்பு. அதன் இலட்சனை என்பது மதிப்பு மிக்க ஒன்று பல பொருள் நிறைந்தது...அதை அற்ப காதல் விடயத்துக்கான ஒரு தளத்தின் முன்பக்க பின்னணியாக பாவிப்பதற்கு அந்த அமைப்பிடம் யார் அனுமதி பெற்றார்......??????????????!
கருத்தை முன் வைப்பது கருத்தாளனின் உரிமை தீர்மானிப்பது மக்களின் உரிமை.....
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>