01-17-2006, 11:05 PM
வசம்பு : என்ன பொன்னையா அண்ணை உவ்வளவு உடுப்பு போட்டுக் கொண்டு உப்படி நடுங்குகின்றீர்கள்
புளுகர் பொன்னையா : பட்டிமன்றத்திலே பங்குபற்றி விட்டு வருகின்றேன்ன்ன்ன்
வசம்பு : அதுக்கும் நீங்கள் நடுங்கிறதிற்கும் என்ன சம்பந்தம்.
புளுகர் பொன்னையா : பட்டிமன்றத்திலே என்ன சொல்லுறதென்று தெரியாது அதாலை டண் கணக்காய் ஐஸைக் கொண்டு போய் பொறுப்பாளருக்கும் நடுவர்களுக்கும் வைப்பம் எண்டு பார்த்தேன். அவங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து நான் கொண்டு போனதை எனது தலையிலேயே கொட்டிட்டாங்கள். அஅஅதுதுதுதுதாதாதான்ன்ன்..............