01-17-2006, 08:57 PM
varnan Wrote:Rasikai Wrote:<b>வாதாட இருப்பவர்கள்
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
வர்ணன்
பிருந்தன்
குருக்காலபோவான்
மேகநாதன்
நாரதர்
வசம்பு
தீமை என்ற அணிக்காக
புளுகர்பொன்னையா
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்
தீமை அணியில் உள்ளவர்கள் யாராவது நன்மை அணிக்கு மாற விருப்பம் என்றால் அறியத்தரவும்.
நன்றி
வணக்கம்</b>
இது என்னாங்க அக்கிரமமா இருக்கு சாமியோவ்
நன்மை அணியில 6 பேர் இருக்காங்க
தீமை அணியில இன்னும் 9 பேர் இருக்காங்க
அப்போ கடைசியில மிஞ்சப்போற 3 எதிரணிவாதிகள் , தங்களுக்குள்ள தாங்களே திட்டி தீர்த்துக்கொள்ளப் போறாங்களா?? :roll: :roll: :roll:
<b>நாங்க தான் கோரிக்கையை வாபஸ் வாங்கிட்டம். இருந்தாலும் மாத்திட்டாங்க. நாங்க எந்த அணிக்காவும் கருத்து வைக்கத் தயார். எனவே பட்டிமன்ற அமைப்பாளரின் இறுதிமுடிவுக்கு கட்டுப்படுவோம்..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

