01-12-2004, 12:09 PM
இதற்கிடையில் இந்தக்குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர் எதிர்பாராத விதமாக கடந்த 31ம் திகதி இரவே ஒரு வானொலியின் இணையத்தளம் மீண்டும் மீள் வடிவமைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.அந்த நாள் இரவுக்குள் எப்படியாவது புது வருட வாழ்த்தொன்றினைப் போட்டுவிடுங்கள் என்ற வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மீள்வடிவமைப்பைச் செய்த போது website designed and maintained by எனும் தகவலுக்கு ஒப்பான powered by என்ற இடத்தில் நிறுவனத்தின்
(வடிவமைக்கும்) பெயர் போடப்பட்டிருந்தது.
இதைப் பொறுத்துக்கொள்ளாத இந்தப் பிரச்சாரக்காரர் உடனடியாக அதனை வேறு விதமாக வானொலிக்காரருக்கு பற்றவைத்து விடடு முதலாம் திகதி காலையை ஒரு பிரச்சனைக்குரிய நாளாக அனைத்துத் தரப்பிற்கும் மாற்றிவிட்டிருந்தார்.எனினும் அறிவுள்ள நிறுவனக்காரர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சிக்கலைத் தமக்குள் தீர்த்துக்கொண்டனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் இந்த வானொலியின் இணையத்தில் போடப்படும் மின்னஞ்சல் பெயர்களுக்கெல்லாம் ஈபிடிபி இணையச் செய்திகள் வர ஆரம்பித்தது.கடந்த மூன்றாம் திகதி முதல் இது நடைபெற்றிருந்தாலும் இதனை யாரும் அறிந்திருக்கவில்லை.
6ம் திகதியன்று நண்பகல் இயக்கப்பட்ட ஒரு மின்னஞ்சல் முகவரி அதாவது நேரடியாக வானொலி நிறுவனத்தினைச் சென்றடையும் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த வகை செய்திகள் வந்த போதுதான் இது ஒரு பிரச்சனையாக யாழிலும் எழுதப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னர் நடந்தது என்ன தெரியுமா?
யார் யாருக்கெல்லாம் தொலைபேசியில், நேரில் என்று சொல்ல முடியுமோ அத்தனை பேருக்கும் இந்த இணையத்தினை வடிவமைப்பவர்கள் தான் இதனைச் செய்துள்ளார்கள் என்ற ஒரு கதை பரப்பப்பட்டது.
எனினும் மீண்டும் பல வகைகளில் இது வேறு ஒரு வகைகளில் செய்யப்படும் MAIL SPOOFING என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னர் தான் இந்த விடயம் அடங்கியது.
இதற்கிடையில் இந்த மின்னஞ்சல் முகவரி இயக்கப்பட முன்னரே அதிகாலை 5:03 அளவில் இப்படியொரு மின்னஞ்சல் இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காக ஒருவரால் அனுப்பப்பட்டிருந்த மின்னஞ்சல் ... விடயம் தெரிய வந்த போது இதன் பின்னணியில் இருக்கும் உண்மையான பேர்வழி யார் என்பதும் உணரப்பட்டது.....!
ஆக,குறிப்பிட்ட இந்த வானொலியின் இணையப்பக்கம் மீள் வடிவமைப்பிற்காக வழங்கப்பட்ட நாள் முதல் இதனைப் பொறுப்பெடுத்துக்கொண்டவர்கள் பட்டு வரும் அல்லலுக்கு ஒரு எல்லையில்லாமல் போயுள்ளது.
இத்தனைக்கும் காரணம் தான் விரும்பாத ஒருவனிடம் தனக்கு வேண்டியவர்களின் வேலைகள் செல்கின்றதே என்ற கோபமும் வயிற்றெரிச்சலும்.
இப்படிப்பட்ட விடயங்களை பூசி மெழுகி அரங்கேற்ற இந்த உலகத்தில் அவருக்கு இருக்கும் ஒரே இடம் யாழ் களம்.
இந்த வானொலியின் இணைய வடிவமைப்பு கைமாறியுள்ளது என்று அறிந்தவுடன் நடைபெற்ற இன்னும் பல அசம்பாவிதங்கள் உள்ளன.அவையெல்லாம் கிடக்கட்டும்.உண்மைகள் என்றும் அழியப்போவதில்லை.
ஒரு சமூகத்திற்கே பொதுவான இணையத்தளமான யாழ் களம் ஒரு தனி மனிதனின் கோப தாபங்களுக்காக சமூகப்போர்வையை உபயோகிக்க அனுமதி வழங்குவது சரியா பிழையா என்பதைத் தயவு செய்து நிர்வாகத்தினர் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
யாரை வேண்டுமானாலும் விமர்சிப்பதும்,கிண்டலடிப்பதும் மிகவும் இலகுவான காரியம்.
ஆனால் அதனால் அவரவர் எவ்வளவு வேதனைப்டுவார்கள் என்பதனை சிந்தித்துப்பாருங்கள்.வேதனைகளின் இறுதி வடிவத்தினை யதார்த்த வாழ்க்கையான அனுபவித்துக்கொண்டிருக்கும் சமூகத்திற்கு இது அந்நியாமான விடயமல்ல....
இங்கே எழுதப்பட்டவை அறிவுள்ள சிந்தனையாளர்களுக்காக மட்டுமே.உண்மை பொய்களை நீங்கள் பிரித்துணரவே.தவிரவும் இதை ஒரு வழக்காடு மன்றமாக நினைத்து நியாயம் பேசுவதற்காக அல்ல.
சிந்திக்க மறுத்தால் அவற்றிற்கு இனி விடையில்லை...
யார் சிந்திக்காவிட்டாலும் இந்த இணையப்பொறுப்பாளர்கள் மற்றும் மதிக்கப்படும் எழுத்தாளர் ... ஆகியோர் இதனைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இவை இங்கு வழங்கப்படுகின்றது.
ஒரு மனிதனுக்கு எது இல்லையென்றாலும் பரவாயில்லை...மனித நேயம் கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அவன் மனிதனே இல்லை !!!!

...
.............
.............