01-17-2006, 06:51 PM
<b>அன்ரன் பாலசிங்கம் எதிர்வரும் 22ம் திகதி கிளிநொச்சி பயணம்.</b>
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அடுத்த வாரம் தமிழீழ தாயகத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக மதியுரைஞர் காலநிதி அன்ரன் பாலசிங்கத்தின் கிளிநொச்சிப் பயணம் இடம்பெறுகின்றது.
இம்மாதம் 22ம் திகதி பிரித்தானியாவிலிருந்து விமானம் மூலம் புறப்படும் அன்ரன் பாலசிங்கம் 23ம் திகதி அதிகாலை சிறீலங்கா தலைநகர் கொழும்பு சென்றடைந்து அங்கிருந்து சிறப்பு உலங்கு வானூர்த்தி மூலம் காரை 10 மணியளவில் கிளிநொச்சியை சென்றடைவார் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>

"
"
"