01-17-2006, 06:48 PM
அருவி Wrote:இதே போன்ற ஒரு நிகழ்வு இன்று மாலை 6:30 மணியளவில் ரொறன்ரோவில் கனேடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் கலந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள்.
தகவலுக்கு நன்றி
<b> .. .. !!</b>

