01-12-2004, 11:08 AM
வணக்கம்.
யாழ் களம் தொடர்ந்தும் ஒவ்வொரு தனி நபர்களையும் பழி வாங்கும் களமாகவும் அவர்கள் பற்றிய மிகத்தவறான தகவல்களை வழங்கி கேவலப்படுத்தும் ஒரு இடமாகவும் தொடர்ந்து வருவதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஒரு சில உண்மைகளைப் புரிந்துகொள்ளக் கூடிய மனப்பாவம் எல்லோருக்கும் இருப்பதில்லை,அதே போன்று உண்மைகள் எனும் பெயரில் பொய்களை எழுதிச் சென்றால் அவை உண்மையாகப் போவதுமில்லை.எனவே மோகனும் இதற்கு உடந்தை என்கின்ற பொதுவான அபிப்பிராயம் வெளியில் இருக்கிறது.
ஒரு நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாழ் களம் இன்று செல்லும் பாதை வேதனைக்குரியது.ஒரு களத்தினை நடாத்துவதற்கு நல்ல கருத்தாளர்கள் தேவை,ஆனால் அவர்களுக்குள் ஒரு மனிதநேயம் இருக்க வேண்டும்,தாம் தீர விசாரித்த பின்னர் தான் உண்மையென்று சொல்லுபவற்றை எழுதுகிறோம் என்கின்ற நியாயம் இருக்க வேண்டும்.
இவை எதுவுமே இல்லாத நிலையில் வரும் கருத்துக்களுக்குப் பதிலளிக்க முன்னர் மற்ற அங்கத்தவர்களிடமாவது ஒரு நியாயம் இருக்க வேண்டும்.பக்க சார்பான சாடல்களுக்கு இடங்கொடுத்து அதனை வளர்த்து விடும் பண்பு அவ்வளவு நல்லதல்ல.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு சிலர் பதில் எழுதியிருக்கின்றீர்கள்,உண்மை இருக்கிறதோ இல்லையோ மணிமாறன் மற்றும் மதிவதனன் ஆகியோர் நியாயமாக சிந்தித்தும் இருக்கிறீர்கள்.
எனினும் பொய்கள் உண்மைகளை மேலோங்கி நிற்பதனால் ஒரு சில விடயங்கள் மறைந்து போகிறது.
யாழ் களம் ஒரு நீதி மன்றம் என்று நினைத்து இங்கு யாரும் நியாயங்களை முன்வைக்க வரவில்லை.ஆனால் ....
வீணாண சாடல்கள் தான் யாழ் களத்தில் மீண்டும் அதிகரித்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக சில விடயங்கள் தரப்படுகின்றது.
இந்த விடயங்கள் கூட இந்தக் களத்தின் வாத விவாதங்களை அதிகரித்து கேலிக்கூத்தாக்குவதற்காக அல்ல..ஆனால் மோகன்,இளங்கோ மற்றும் இந்தக் களத்தில் இருக்கும் மதிக்கப்பட வேண்டிய சில கருத்தாளர்களின் சிந்தனைக்காக வழங்கப்படுகின்றது.
தயவு செய்து இப்படிப்பட்ட வீண் சாடல்களைத் தொடர வேண்டாம்.
விபரங்கள் கீழே தரப்படுகின்றது.

...
.............
.............