01-17-2006, 06:22 PM
இரசிகை என்னை பட்டி மன்றத்தில் இருந்து வெளியில் எடுத்துவிடுங்கள். அதன் மூலம் தீமை அணியில் ஒருவர் குறையும், வேறு யாரையும் நன்மை அணிக்கு மாற்றி எண்ணிக்கையை சமன் செய்யுங்கள்.
எனக்கு கொஞ்சம் நேரம் இன்மை. அடுத்து ஒரு பட்டி மன்றம் நடந்தால், கலந்துகொள்கிறேன்.
எனக்கு கொஞ்சம் நேரம் இன்மை. அடுத்து ஒரு பட்டி மன்றம் நடந்தால், கலந்துகொள்கிறேன்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>