01-11-2004, 11:21 PM
<b>குறுக்குவழிகள்-27</b>
<b>Do not Move Files to Recycle Bin</b>
நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு ·பைலை அழிக்கும்போதும், அது Recycle Bin க்கு அனுப்பப்படுகிறது. பின்பு
ந்£ங்கள் அங்கே போய் Empty Recycle Bin என்ற பட்டனை கிளிக் பண்ணினால் அல்லது அவ்·பையிலை Right Click செய்து வரும் மெனுவில் உள்ள Delete எனும் கட்டளையை கிளிக் செய்தால்தான் ·பைல் முற்றாக அழிக்கப்படுகிறது. இது நாம் ஏதாவது ஒரு ·பைலை தவறுதலாக அழித்தாலும் அதை மீட்க்கும்பொருட்டு செய்யப்பட்ட நன்மை பயக்கும் ஏற்பாடு. இந்த ஏற்பாடு அடிக்கடி ·பைல்களை அழிக்கும் சிலருக்கு சில வேளைகளில் எரிச்சலை கொடுக்கின்றது.
இந்த ஏற்பாட்டை தவிர்க்க இரு வழிகள் உண்டு. ஒன்று தற்காலிகமானது. மற்றையது நிரந்தரமானது. Shift கீயைஅழித்திப்பிடித்துக்கொண்டு அழித்தால் ·பைல் Recycle Bin க்கு போகாமல் ஒரேயடியாக அழிக்கப்பட்டுவிடும். இது தற்காலிக முறை.
நிரந்தர முறை:- Recycle Bin ஐ வலது கிளிக் செய்து, பின் Properties ஐ கிளிக் செய்து, வரும் Recycle Bin Properties எனும் சட்டத்தில் "Use one setting for all drives' என்பதை தேர்வு செய்து, அடுத்து "Do not move files to the Recycle Bin" என்பதை தேர்வு செய்யவும். இனிமேல் சாதாரணமாக் நீங்கள் அழிக்கும்போது எந்த ·பைலும் Recycle Bin க்கு போகாது.
இதே சட்டத்தின் அடியில் இன்னுமொரு வசதியும் உள்ளது. "Display delete confirmation dialog' என்று ஒரு கட்டளையுள்ளது. இதன் முன்னுள்ள ரிக் ஐ எடுத்துவிட்டால், நாம் ஒரு ·பைலை அழிக்குமுன் அதை உறுதிபடுத்திமாறு கேட்டு ஒரு செய்தி வருமல்லவா? அது வரவே வராது. இம்முறைகள் நீங்கள் அறிந்துகொள்வதற்காகவேயன்றி தவறுதலாக அழித்துவிட்டு மீட்கமுடியாமல் கஷ்டப்படுவதற்கல்ல.
எனவே ரிக் ஐயும் எடுக்காதீர்கள். "Do not move files to Recycle Bin" என்பதையும் தேர்வு செய்யாதீர்கள்.