01-17-2006, 02:27 PM
kuruvikal Wrote:Luckyluke Wrote:எனக்கு பரதம் பற்றி அவ்வளவாக தெரியாது... ஆனால் ஆருரான் சொல்வதைப் பார்த்தால் பரதம் தமிழனால் கண்டுபிடிக்கப் பட்டது என்றே தெரிகிறது.... அவர் அதற்கு ஆதாரமும் காட்டுகிறார்.... ஒத்துக் கொண்டு போக வேண்டியது தானே?
அதெப்படி ஒத்துக் கொள்வீர்கள்.. பாகிஸ்தான் கிஸ்துஸ்தானின் பகுதி..என்பது வரலாறு..அப்புறம் அரேபியர்களின் வருகையால் அது இந்தியாவை விட்டுப் பறிபோன பின்...அது ஜிஸ்துஸ்தான் என்று சொல்ல முடியுமோ...??!
அதுபோலத்தான் சதிர் தமிழர்களின் கூத்துக்களின் ஒன்று. அதைத் தமிழர்களே சீரழித்துவிட்டு... இப்போ அதே வடிவத்தில் ஆனால் வேற்றுமைகள் கொண்ட பரதநாட்டியத்தை தங்களது என்று சாதிக்க முடியுமோ..??!
இவ்வளவு வரைக்கும் ஒத்துக் கொண்ட உங்கள் மனதை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் பாருங்கோ!! கிந்தூஸ்தான் என்பது ஒரு காலத்தில் எப்படி இந்தியாவினுள் அடங்கியிருந்தது என்பதை ஒத்து;க கொள்கின்றீர்களா? அது போலத் தான் ஆருரனும் சொல்கின்றார் பரதமும் தமிழருக்குச் சொந்தமானது. அதைப் பாப்பாணர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை.
[size=14] ' '

