Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்ரன் பாலசிங்கம் அடுத்தவாரம் வன்னி வருகை
#2
அன்ரன் பாலசிங்கம் அடுத்தவாரம் வன்னி வருகை

Written by Paandiyan Tuesday, 17 January 2006

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரகரன் அவர்களிற்கும் நோர்வே அபிவிருத்தி அமைச்சரும், சிறப்பு சமாதான தூதுவருமான திரு. எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையே நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதற்காக லண்டனில் தங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அடுத்த வாரம் தாயகத்திற்கு வருகை தரவுள்ளார்.
லண்டனிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தித் தளத்தை வந்தடையும் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள், அங்கிருந்து ஸ்ரீலங்கா வான்படையின் உலங்கு வானூர்தியி;ல் நேரடியாக கிளிநொச்சியை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகிறது.

நன்றி:சங்கதி
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 01-17-2006, 01:56 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 06:51 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 04:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)