01-11-2004, 10:15 PM
இந்த முகவரியில் நானும் பார்த்தேன்.
http://www.whois.net/whois.cgi2?d=pirija.com
இன்னும் பல விளையாட்டுக்களை காணமுடிகிறது.
இங்கிலண்டில் உள்ள LuxmiNET தான் பதிந்துள்ளார் அவர்களிடம் டொமைன் எடுத்தால் 2mb harddisk இலவசமாக கிடைக்கும்.
சிறயளவு விடயத்தையே வெப்சைட்டில் போடுவது எனில் இந்த இடம் போதுமானது.
எனவே வேறு hosting தேவையில்லை.
ஆனாலும் ஒரு வெப்சைட் செய்து கொடுப்பதற்கு 50 பவுண்டுகள் மிகவும் குறைந்த தொகையே
ஆனால் செய்யாத வெப்சைட்டுக்கு இவ்வளவு பணம் கூடத்தான்.
இவர் நம்மவரை மட்டும் ஏமாற்றவில்லை.
பிரித்தானிய அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார் போலவே தெரிகிறது.
அவர் தனது முகவரியை இலங்கையில் உள்ளது போல் காட்டியுள்ளார் இதனால் இவருக்கான நுகர்வோர் வரி அறவிடப்படமாட்டாது.
இது ஒரு சிறுதொகையே
டொமைன் விலை 9.99 அத்துடன் ஒரு சிறுதொகையே (கிட்டதட்ட 2பவண்) வரியாக வரும். அதைக்கூட செலுத்தவிரும்பாமல் இப்படி செய்கிறார்.
வரிகட்டாமல் ஏமாற்றுவது இந்நாடுகளில் தண்டணைக்குரிய குற்றம்.
ஏதோ செய்யுங்கோ பின்பு
அவர்கள் கண்டுபிடித்து தண்டணைப்பணம் செலுத்தும் போதோ அல்லது
வழக்கறிஞர் அவர் இவர் என்று செலவழிக்கும் போதோ கவலைப்படாதீர்கள்.