01-17-2006, 11:59 AM
<b>தென்னாபிரிக்கா Vs இலங்கை VB தொடர் - 3வது போட்டி </b>
<b>அட. . இலங்கைஅணிக்கும் ரோசம் வந்திட்டுது போல அதுதான் இண்டைய தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கினம் </b>
இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான VB தொடர் 3வது ஒருநாள் போட்டி இன்று Brisbaneல் நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன்படி துடுப்பெடுத்து ஆடிய இலங்கையணி சும்மா சொல்லப்பிடாது பிச்சு உதறிட்டாங்கள் நிர்ணைக்கப் பட்ட 50ஓவர்களில் 6விக்கட்டுகளை இழந்து <b>282</b>ஓட்டங்களை பெற்றது அணி சார்பாக
<b>Sangakkara - 88 Runs
Mubarak - 61 Runs</b>
இதுக்கு பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 44.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>188</b> ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது தென்னாபிரிக்கா அணி சார்பில்
<b>+MV Boucher - 62 Runs
JA Rudolph - 53 Runs</b>
<b><i>ஸ்கோர் விபரம்</i></b>
<b>இலங்கை -282/6 ஓட்டங்கள் (50 ஓவர்)
தென்னாபிரிக்கா -188 ஓட்டங்கள் (44.2ஓவர்)
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._17JAN2006.html
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58000/58029.jpg' border='0' alt='user posted image'>
[b]Kumar Sangakkara -88Runs</b>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>