01-17-2006, 11:49 AM
Luckyluke Wrote:குருவிகள் நீங்கள் உளறுவதற்கு ஒரு அளவேயில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது....
மேலே ஆங்கிலத்தில் தரப்பட்ட பரதநாட்டிய வரலாற்றைப் படியுங்கள். சதிர்..தற்கால பரதநாட்டியம் இரண்டுக்கும் முதலாக ஒரு வடிவம் இருந்திருப்பது...ஆரூரனின் கட்டுரையில் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. இந்திய மற்றும் ஈழப்பதிப்புள்ள பரதநாட்டிய நூல்களும் இதையே சொல்கின்றன...! எனவே இவற்றை சும்மா சில கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு மாற்றி அமைக்க முடியாது. பாரதமுனி தமிழரா என்பதில் இருந்து இது ஆரம்பிக்கப் பட வேண்டும்..தமிழர்களது என்று நிரூபிக்க...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

