01-17-2006, 11:26 AM
அதனை ஒருவர் ஒருமுறை சொல்லியிருந்தால் அப்படி ஏற்றுக்கொள்ளலாம். அதைவிட்டு ஒருவர்முன் சொல்லி பின்னர் இன்னொரு தடவையும் சொல்லி அதன் பின்னர் தன் ஊதுகுழலையும் கூட்டிக்கொண்டுவந்து சொல்லவைக்கிறார். கள நிர்வவாகத்தினர் தம் வேலையைச் செய்வதற்கு நீங்கள் ஏன் இடைஞ்சலாக இருக்கிறீர்கள். அல்லது உங்கள் நோக்கம் தான் என்ன? இரண்டு தடவைகள் பதியப்பட்டிருப்பின் அதனைக் களப்பொறுப்பாளர்கள் கண்டு கொள்வார்கள். உங்களை மூக்கு நுழைக்கச் சொல்லவில்லையே.

