01-17-2006, 08:18 AM
[size=15][b]எதற்காக நீக்க வேண்டும் லக்கிலூக்,
வெங்காயத்துக்குத் தன்னுடைய அனுபவத்தையும், கருத்தையும், யாழ் களத்தில் சுதந்திரமாகச் சொல்ல முடியாதா?
எதற்காக நீக்கச் சொல்கிறீர் என்ற காரணத்தையும் சொல்வீரா?
வெங்காயம் ஏதாவது, பெயராவது, இடமாவது குறிப்பிட்டுள்ளாரா?
எந்தவிதக் காராணமும் சொல்லாமல் எவ்வாறு நீக்குமாறு கட்டளையிடுவீர்