01-17-2006, 07:02 AM
படம்:தாளம்
பாடியவர்:ஹரிஹரன்
கண்ணே நீ போகும்
வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என் வீட்டு வாசலில்
வந்து தான் முடியும்
காதலியே.......
கலைமானே....
கலைமானே உன் தலை கோதவா
விரலாலே உன் உடல் நீவவா
உன் கையிலே...
உன் கையிலே பூ வலை போடவா
உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே ....
தொலைவான போது பக்கமானவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ
தொலைவான போது பக்கமானவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ
மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ
சிருங்காரப் பூவுக்கு சேவை செய்யவோ
உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூமழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே ....
பூஞ்சோலை அமர்ந்து சென்றால் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
பூஞ்சோலை அமர்ந்து சென்றால் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது
என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது
உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூமழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
பாடியவர்:ஹரிஹரன்
கண்ணே நீ போகும்
வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என் வீட்டு வாசலில்
வந்து தான் முடியும்
காதலியே.......
கலைமானே....
கலைமானே உன் தலை கோதவா
விரலாலே உன் உடல் நீவவா
உன் கையிலே...
உன் கையிலே பூ வலை போடவா
உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே ....
தொலைவான போது பக்கமானவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ
தொலைவான போது பக்கமானவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ
மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ
சிருங்காரப் பூவுக்கு சேவை செய்யவோ
உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூமழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே ....
பூஞ்சோலை அமர்ந்து சென்றால் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
பூஞ்சோலை அமர்ந்து சென்றால் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது
என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது
உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூமழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>

