01-17-2006, 06:38 AM
Snegethy Wrote:\\தம்பி <b>தூயவன்</b> ஏனப்பு எதிரணியினர் இப்பிடி தடுமாறினம் மதன் 2 3 தரம் எழுதிறார் வர்ணன் இங்கை எழுதிறதை அங்கை எழுதிறார் சரியான கஷ்டப்படுகினம்; ஆனாபடியாலை எங்கடை அணிக்கு சொல்லுவம் கொஞ்சம் கருத்துகளில் அடக்கி வாசிக்கச் சொல்லி..............என்ன.........\\
ஆகா நல்ல சாட்டு...நீங்க அடக்காமலே வாசியுங்கோ.
அவர் நல்ல சாட்டுச் சொல்லுவதற்கு இடம் கொடுத்ததே நீங்கள் தானே :wink:
[size=14] ' '

