01-17-2006, 06:31 AM
ஆனையிறவில் நின்ற 55ம் படையணிக்கு பயிற்சி கொடுத்தவர்கள் அவர்கள் தானே. எம் பயிற்சியை எவராலும் வெல்லமுடியாது என்று அறிக்கை விட்டவை. கடைசியில் ஆமி தப்பி ஓடும் போதாவது தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் மீண்டும் வருகினம்.
எனவே ஈழம் வாழ் மக்களே!!
உசார்.
உங்களை விலைக்கு வாங்க வருகின்றார்கள். அவர்களின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள்.
எனவே ஈழம் வாழ் மக்களே!!
உசார்.
உங்களை விலைக்கு வாங்க வருகின்றார்கள். அவர்களின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள்.
[size=14] ' '