01-17-2006, 06:24 AM
சந்தியா Wrote:அண்ணா இங்கு உள்ளவர்களில் நீங்கள் றொம்ப நல்லவர் என்று கேள்விப்பட்டேன் உண்மையா?
இல்லை இந்த தங்கை ஏதாவது தப்பாய் எழுதியிருந்தால் மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.![]()
யாரங்கே!
புதுசா வரும் களஉறவிற்கு என்னைப் பற்றி இப்படியா கேவலமாக கதையளப்பது. யாருக்கும் என் மேல் கோபம் இருந்தால் நேரே சொல்லி விடுங்கள். அதை விட்டு, இப்படி எல்லாம் வம்பில் மாட்டி விடாதீர்கள் :twisted: :twisted:
[size=14] ' '

