01-17-2006, 06:21 AM
Rasikai Wrote:நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
குருவிகள் உங்களை மாற்றுவது பிரச்சினை இல்லை ஆனால் நன்மை அணிக்கு ஏற்கனவே ஒரு ஆள் பற்றாது அதுதான் யோசிக்கிறன் வேறு யாராவது நன்மை அணிக்கு மாறினால் நான் உங்களை மாற்றி விடுகிறேன். நன்றி வணக்கம்
ரசிகை, எந்த நிலைப்பாட்டை எடுத்து வாதிடுவதில் நம்பிக்கை இருக்கோ அதற்கு அனுமதிப்பது தானே பொருத்தமாக இருக்கும். ஆட்பற்றாக்குறை என்று எதிர் நிலைப்பாட்டிற்காக வாதிட வைக்காமல் குருவிகள் கேட்டபடி மாற்றி விடுங்கோ.

