01-17-2006, 06:09 AM
வெண்ணிலா Wrote:அது முகத்தார்.
காதலி காதலிக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் தான் அப்படி உள்ளுக்குள்ளே செய்யுமாம். நம்ம ரேஞ்சுக்கு அவர்கள் எங்களைத் தேடிவருவார்கள் தானே!!
மேலும் ஒரு காதலி என்பவனுக்குத் தான் இனிக்குமாம். எங்களுக்குத் தான் அந்தக்கவலையே இல்லையே :wink:
தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை. :roll: :evil:[/quote]
நான் மட்டும் புரிந்து கொண்டா எழுதினேன்?? :evil: :evil:
[size=14] ' '

