01-17-2006, 05:29 AM
Mathan Wrote:அவசரகோலத்தில் இணைத்ததால் என்னுடைய கருத்து மற்றும் முடிவுரை முழுமையாக இணைக்கப்படவில்லை என்பதுடன் ஒரு பந்தி மூன்று முறை இணைத்துவிட்டேன். கள உறுப்பினர் ஒருவர் சுட்டிகாட்டிய பின்பு தான் அதனை கவனித்தேன். ஆனாலும் செல்வமுத்து அவர்கள் தொகுப்புரை எழுதியிருப்பதால் அதில் மாற்றம் ஏதும் செய்ய இயலாது என்பதால் அப்படியே விட்டுவிடுகின்றேன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எப்படியிருந்தபோதிலும் தவற்றை கவனித்து சுட்டிகாட்டிய கள உறவுக்கு நன்றி.
நான்கு நாட்களாக எடுத்துக் கொண்ட காலப்பகுதி அவசர கோலமா? அப்ப ஒரு நாள்காரர்களை எப்படி சொல்வது. இருந்தாலும் நெந்து போன நன்மை அணியினருக்கு மதனின் எழுத்துக்கள் ஊக்கம் தருகின்றதா என்று பார்ப்போம். :wink:
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எப்படியிருந்தபோதிலும் தவற்றை கவனித்து சுட்டிகாட்டிய கள உறவுக்கு நன்றி.