01-17-2006, 05:22 AM
MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:எல்லாம் சொன்னீர்கள்?
மாங்காய் புளிக்கின்றதே? அதை எப்படி புளி இல்லாமல் சாப்பிடுவது? :roll: :roll:
தம்பி நீர் இன்னும் மாசமாகேலை போல கிடக்கு மாசமாகினால் மாங்காய் இனிக்கும் இதுகூடத் தெரியாமல் என்ன பெம்பிளை.........சா..........ஆம்பிளை நீங்கள்.................
அது முகத்தார்.
காதலி காதலிக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் தான் அப்படி உள்ளுக்குள்ளே செய்யுமாம். நம்ம ரேஞ்சுக்கு அவர்கள் எங்களைத் தேடிவருவார்கள் தானே!!
மேலும் ஒரு காதலி என்பவனுக்குத் தான் இனிக்குமாம். எங்களுக்குத் தான் அந்தக்கவலையே இல்லையே :wink:
[size=14] ' '

