01-17-2006, 04:48 AM
எனவே ஆருரன் அவர்களே!!
உங்களிடம் வேண்டுவது என்னவென்றால் தாங்களும் சமூகத்தின் பங்காளிகள் என்று உணராமல், வாதம் என்ற பெயரில், பேசுபவர்களை ஒதுக்கி விட்டு, பரதநாட்டியத்தைப் பற்றிய தகவல்களை மட்டும் இங்கு தரவேண்டுகின்றேன். அல்லது அதை புதுப்பக்கத்தில் ஆரம்பியுங்கள்.
தங்களை மூன்றாம் மனிதராகக் காட்டுபவர்களுக்கு, பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை எனக் கருதுகின்றேன்.

[size=14] ' '