01-17-2006, 04:29 AM
குருவி அவர்கள் விதண்டாவாதமாகத் தான் இங்கே கதைப்பது போல இருக்கின்றது. கொண்டது கோவில் என்ற முரட்டுப் பிடிவாதத்துக்காக விவாதிக்கின்றார்.இவ்வளவுக்கு ஆதாரம் சொல்பவர் தமிழர் கதைவிடுவதில் வல்லவர் என்று எல்லாத்துக்கும் ஆதாரத்துடனா பதில் சொல்லுகின்றார்?
பாப்பாணியக்கலப்பு பெற்றது என்பதற்காக எல்லாவற்றையும் அவிட்டுப் போட்டு நில் என்பது போலத்தான் உங்கள் வாதம். கதகழி, ஒடிசி, என்று ஆடப்படுவதற்கு எங்கு நாம் உரிமை கோரினாம்? அவ்வாறே அவை காலால் ஆடப்படுகின்றது என்பதால் எதுவுமே தமிழனுக்கு இல்லை. அது பாப்பாணிகளுக்குச் சொத்து என்று சொல்லிக் கொள்ளலாம்.
எமக்கு உரித்தான ஒன்றை பாப்பாண வலையில் விழுந்திருப்பதை தவிர்த்து, சதிரை மட்டும் எடுத்துக் கொள் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கின்றது? நாங்கள் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை.
தாழ்த்தப்பட்டவனை தொட்டாலே பாவம் என்று தண்ணீரில் மூழ்கி எழுந்த பாப்பாணிகள் தேவதாசிகள் கொண்ட நாட்டியத்தை பேணிப்பாதுகாத்தார்கள் என்பது சுத்த ஏமாற்று வித்தை.
இது நியாயமான வருத்தம். ஆனால் திருடு போனவற்றை மீட்டும் போது அத் திருட்டுக்கூட்டத்தோடு நின்று நியாயம்போது தமிழர்களையும் இனம் காணத்தான் வேண்டும். அப்படி ஆதாரபுூர்வத்தை தேடும்போது அதற்கு முட்டுக்கட்டை போடுபவர்களைப் பற்றி எவ்வாறு கருத முடியும்?
இது அடுத்த விவேக்கின் படத்தில் நகைச்சுவை என்று போட்டுக் கொள்ளுங்கள். அதற்குத் தான் இது தகுந்தது. மற்றும்படி ஒரு யாழ்களத்தின் மூத்த உறுப்பினரிடம் இருந்து வருவது நிறைவில்லை.
அதற்காக தன்னுயிரை கொடுத்து, நாட்டை காப்பாற்றும் போராளிகளின் தியாகத்தை ஏன் மறக்கின்றீர்கள். புலம்பெயர்ந்த போதும் தன்மொழிக்காக தேடல்செய்பவனா, அல்லது அத் தேடலை வாதம் என்ற பெயரில் முடக்க நினைப்பவனா உயர்வுடையவன் எனக் கருதுகின்றீர்கள்?
ஆனால் குருவிகள் உங்கள் விவாதம் என்றபெயரில் ஒரு இனத்தின் எண்ணப்படுகளை கணனி முன் இருந்து சிதைக்கும் உங்களைப் போன்றவர்களும் தமிழரின் கலைகளையும், ஆக்கங்களையும் வரவேற்க வேண்டியவர்கள், அல்லது அதன் பங்காளிகளோ என்பதை மறந்து, ஆருரன் போன்றவர்களின் தேடலை இலகுவாக சிதைக்க முனையும் மனிதராகத் தான் உங்களை அடையாளப்படுத்த வேண்டி இருக்கின்றது. ஒரு மூன்றாம் மனிதாக நீங்கள் இருந்து கதைப்பது போன்ற எண்ணத்தை கொண்டிருப்பவராகவே உம்மை பிரதிபலிக்க வேண்டியிருக்கின்றது.
இத்தனை பக்கங்களும் நீங்கள் விவாதித்தின் அடிப்படையின் உங்களால் சதிருக்கு, அல்லது நீங்கள் கருதும் தமிழர் மரபு என்ற கருப்பொருளுக்கோ எத்தகைய பங்கை உம்மால் வழங்க முடியும்? அல்லது மொழிக்காக நீங்கள் சாதித்தது என்ன? என்னைப் பொறுத்தவரைக்கும் ஒன்றுமே கிடையாது என்பேன். அல்லது அதை விட்டு ஒதுங்கிக் கொள்ளவேண்டும்.
பாப்பாணிகளுக்கு கைவந்த கலை என்னவென்றால் ஒரு மற்ற சமூகத்தை தங்களுக்கு குறைந்தவர்களாக மனரீதியாக மாற்றுவது. அப்படி மாற்றினால் தான் அவர்களால் வாழமுடியும்.
இதனால் தான் தமிழ்நாட்டில் தமிழ் உணர்வோ, அல்லது பிரதொரு கலை உணர்வோ, வளராமல் பார்த்துக் கொண்டிருப்பது! இதற்கு பக்கபலமாக அமைவது போன்றே குருவிகளின் வாதம்.

Quote:தற்கால பரதநாட்டியம் இடையில் பெயர் செருகலுக்கு உட்பட்ட, பிரமாவால் இயற்றப்பட்ட ஐந்தாம் வேதம் சார்ந்து பாரதமுனிவரால் உருவாக்கப்பெற்ற சிவனுக்காக ஆடப்படும் நாட்டியம் என்று பார்ப்பர்ணிய மாற்றங்கள் புகுத்தப்பட்ட ஒன்று என்றதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதை தமிழர்களது என்று சாதிக்க நிற்பதிலும் சதிரே தமிழர்களது நாட்டிய வடிவம் என்று சாதிக்கலாமே..!
எமக்கு உரித்தான ஒன்றை பாப்பாண வலையில் விழுந்திருப்பதை தவிர்த்து, சதிரை மட்டும் எடுத்துக் கொள் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கின்றது? நாங்கள் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை.
Quote:பரதநாட்டிய சாயலில் தமக்கென்று ஒரு நாட்டிய வடிவத்தை வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில்...தமிழர்கள் மட்டும் சதிருக்கு உரிமை கோராமல் தேவதாசிகள் மூலம் சமூக அந்தஸ்தை இழந்திட்ட சதிராட்டம் பார்ப்பர்ணியர்களால் பரதநாட்டியமாக இன்னொரு நாட்டிய வடிவமாக பிரபல்யப்படுத்தப்பட்ட பின்னர் அதுதான் நமது என்று சாதிக்க நிற்பது தமிழர்களின் கையாலாக்காத் தனத்தை அப்பட்டாமாக காட்டி நிற்கிறது..!உமது வாதம் சுத்த மூடத்தனமானது. பாப்பாணிகள் எவ்விடயம் பிரபல்யமாகப் போனாலும் அதற்கு உடனே உரிமை கொள்வதில் சிறப்பானவர்கள். திருவள்ளுவருக்கு இப்போது புூணுhல் போட்டு தமக்குள் இழுக்கும் கபட வேலைகளை இப்போது நடத்துகின்றார்கள். எனென்றால் திருக்குறளுக்கு கிடைத்த மதிப்பை பங்கு கொள்ளும் நயவஞ்சகம் அது.
தாழ்த்தப்பட்டவனை தொட்டாலே பாவம் என்று தண்ணீரில் மூழ்கி எழுந்த பாப்பாணிகள் தேவதாசிகள் கொண்ட நாட்டியத்தை பேணிப்பாதுகாத்தார்கள் என்பது சுத்த ஏமாற்று வித்தை.
Quote:தமிழர்கள் எதுக்கு அடையாளம் தேடினும் பார்ப்பர்ணியன் அதைத் திருடிட்டான் இதைத் திருடிட்டான்..அதை மாத்திட்டான் இதைத் திரிச்சிட்டான்...சிங்களவன் அதைப் பிடுங்கிட்டான் இதை வெட்டிட்டான் என்றுதான் கதை அளக்கிறார்களே தவிர தங்களுக்கு என்று பாரம்பரியமா எதையும் கொண்டு வந்ததா இன்னும் ஆதாரபூர்வமா நிறுவவில்லை.
இது நியாயமான வருத்தம். ஆனால் திருடு போனவற்றை மீட்டும் போது அத் திருட்டுக்கூட்டத்தோடு நின்று நியாயம்போது தமிழர்களையும் இனம் காணத்தான் வேண்டும். அப்படி ஆதாரபுூர்வத்தை தேடும்போது அதற்கு முட்டுக்கட்டை போடுபவர்களைப் பற்றி எவ்வாறு கருத முடியும்?
Quote:கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடியாம்..அப்ப நீங்கள் என்ன ஆரம்பத்தில் காற்றில் வாழ்ந்த பக்ரீரியாவா...??!
இது அடுத்த விவேக்கின் படத்தில் நகைச்சுவை என்று போட்டுக் கொள்ளுங்கள். அதற்குத் தான் இது தகுந்தது. மற்றும்படி ஒரு யாழ்களத்தின் மூத்த உறுப்பினரிடம் இருந்து வருவது நிறைவில்லை.
Quote:சிங்களவனை எங்கள் மண்ணைவிட்டு வெளியேற்றிறம் என்று கோசம் போட்டுக்கொண்டே இலட்சக்கணக்கில் ஈழத்தை விட்டோடி சுகவாழ்வு தேடிக்கொள்ளும் ஈழத்தமிழர்களைப் பற்றியும் நாம் அறிவோம்..மிஸ்டர் வெங்காயம்...மிஸ்டர் ஆரூரன்..!
அதற்காக தன்னுயிரை கொடுத்து, நாட்டை காப்பாற்றும் போராளிகளின் தியாகத்தை ஏன் மறக்கின்றீர்கள். புலம்பெயர்ந்த போதும் தன்மொழிக்காக தேடல்செய்பவனா, அல்லது அத் தேடலை வாதம் என்ற பெயரில் முடக்க நினைப்பவனா உயர்வுடையவன் எனக் கருதுகின்றீர்கள்?
Quote:நியாயமான ஆதாரங்களின்றிய உங்கள் கற்பனைகளை உலகம் அங்கீகரிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்..! நன்றிங்கோ..!

[size=14] ' '