01-17-2006, 02:03 AM
Thala Wrote:எங்கட வர்ணன் நல்லாக் குழம்பீட்டார் போல கிடக்கு... பட்டிமண்ற விவாத தலைப்பில கருத்து வச்சிருகார்..... குழம்பிட்டாரா இல்ல குழப்பீட்டமா..??
ஆஹா தல இது ரூ மச். வர்ணன் களத்துக்கு புதியவர் என நினைக்கிறேன். அதுதான் தனது அணி சார்பாக மதன் கருத்தை வைத்தவுடன் உணர்ச்சி வசப்பட்டு பட்டிமன்றத்தில் கருத்தை வைத்துவிட்டார் என. ஆகவே மட்டுநிறுத்தார் யாராவது அக்கருத்தை பட்டிமன்றம் தொடர்வோமா? பகுதிக்கு மாற்றிவிடவும்.
<b> .. .. !!</b>

