01-17-2006, 01:43 AM
<b>நன்மைகள் பல இருப்பினும் தீமை ஒன்று போதும் பல நன்மைகளின் விளைவுகளை சீரழித்துவிட. இப்போ ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒரு துளி விடம் போதும் அவனைக் கொன்றழிக்க..! நன்மை அணிக்கு சிறப்பாக வாதாடக்கூடிய பலர் இடம்பெற்றிருப்பதாலும் இணையத்தில் இளையவர்கள் செய்யும் தீமைகள் தொடர்பில் சமீப காலத்தில் நிறையக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாலும் எங்களை தீமை அணிசார்பில் இறுதியாக வாதாட அனுமதிக்குமாறு பட்டுமன்ற அமைப்பாளர் ரசிகை நடுவர்கள் தமிழினி, செல்வமுத்து மற்றும் இரு பக்க அணியினரையும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்..!</b> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

