01-17-2006, 01:06 AM
Saanakyan Wrote:[quote=kuruvikal]
பார்ப்பர்ணியர்களால் பரதநாட்டியமாக இன்னொரு நாட்டிய வடிவமாக பிரபல்யப்படுத்தப்பட்ட பின்னர் அதுதான் நமது என்று சாதிக்க நிற்பது தமிழர்களின் கையாலாக்காத் தனத்தை அப்பட்டாமாக காட்டி நிற்கிறது..!
´ýÈ¢ø ¯Ã¢¨Á ¦¸¡ñ¼¡ÎžüÌ Â¡÷ À¢ÃÀøÂô ÀÎò¾¢É¡÷¸§Ç¡ «øÄÐ «ó¾ŠòÐì ¦¸¡Îò¾¡÷¸§Ç¡ ±ýÀ¾øÄ Ó츢Âõ! ¡÷ §¾¡üÚÅ¢¾¡÷¸û ±ýÀ§¾ Ó츢Âõ! ¯¾¡Ã½ò¾¢üÌ, ´Õ ¬Ã¡ö ÓÊ׸¨Ç ¸¡ôÒÚ¾¢ ¦ºö¾À¢ýÉ÷ §Å¦È¡Õ ¿¢ÚÅÉõ À¢ÃÀøÂô ÀÎò¾¢É¡Öõ ¯Ã¢ÂÅ÷ «ó ¿¢ÚÅÉò¾¢üÌ ±¾¢Ã¡¸ ÅÆìÌ ¦¾¡¼÷óÐ ¦º¡ó¾õ ¦¸¡ñ¼¡¼ ÓÊÔõ. «Ð §À¡Äò¾¡ý þÐ×õ!
«¨¾Å¢¼, Àþ ¿¡ðÊÂò¨¾ ´Õ§Å¨Ç ¾Á¢Æ¸ À¢Ã¡Á½÷¸û þó¾¢Â «ÇÅ¢ø À¢ÃÀøÂôÀÎò¾¢Â¢Õì¸Ä¡õ. ¬É¡ø ¯Ä¸ «ÇÅ¢ø þ¨¾ þý¨ÈìÌ À¢ÃÀøÂô ÀÎò¾¢ì ¦¸¡ñÊÕôÀÅ÷¸û ®Æò ¾Á¢Æ÷¸û ±ýÀ¨¾ ÁÈì¸ §Åñ¼¡õ!
þô§À¡¦¾øÄ¡õ ż «¦Áâ측Ţø ¦ÀÕõÀ¡Öõ þó¾¢Â ¾Á¢Æ÷¸û ¿¼¡òÐõ ¸¨ÄŢơì¸Ç¢Ä¢Öõ ®Æò¾Á¢Æ÷¸Ç¡ø «Ãí§¸üÈôÀÎõ Àþ ¿¢¸ú׸ǢüÌ ´Õ Ò¾¢Â ±¾¢÷À¡÷ôÒ ¯ûÇÐ. ¸¡Äõ ¸¡ÄÁ¡¸ º¢Å ¾¡ñ¼Åò¨¾Ôõ, ÅûÇ¢ ¾¢ÕÁ½ò¨¾Ôõ, ¸ñ½ý ¸¨¾¸¨ÇÔõ ¸ñθǢò¾Å÷¸Ç¢üÌ, ®Æô §À¡Ã¡ð¼ò¨¾Ôõ «¾Û¼ý ¦¾¡¼÷ÒÀð¼ Å¢¼Âí¸¨ÇÔõ Àþ ¿¡ðÊ ÅÊÅò¾¢ø ¸¡ñÀÐ Ò¾¢¾¡¸ þÕ츢ÈÐ. þÐ Àþ ¿¡ðÊÂò¾¢ø ´Õ Ò¾¢Â ÅÊÅÁ¡¸§Å Á¡Èò¦¾¡¼í¸¢ÔûÇÐ. þ¾ü¸¡¸ ®ÆòÐ Àþ ¿¡ðÊ ¸¨ÄÂ÷¸Ç¢üÌ ´Õ ¦Àâ "µ" §À¡¼Ä¡õ.
தமிழில் கீர்த்தனைகள் பாடினால் கேவலம் என்னும் நிலை மாறி. இன்று தமிழிசை மன்றங்களால் நடாத்தப்படும் இசைகச்சேரிகளுக்கே தமிழ்மக்கள் மிகுந்த வரவேற்பு அழிக்கின்றார்கள். வயல்களில் நாற்று நடுவதில் தொடங்கி ஏலேலோ என அம்பா சொல்லி பாடுவதுவரைக்கும் தமிழனின் பாடல்கள்தான்.
அது போன்றதே சதிர ஆட்டமும். சாணக்கியன் சொல்வது போல ஈழ நடனங்கள் உண்மையிலேயே பலரை பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக மேலைத்தேய மக்களும் இவற்றை ஆழ்ந்து கவனித்து ரசிக்கின்றனர்.

