01-16-2006, 10:51 PM
நர்மதா Wrote:கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது
கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தோன்றிய தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்...!
இதே மாதிரி பல பழமொழிக் திரிவடைந்துள்ளது
நல்ல விளக்கம்.நன்றிகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

