Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்ப
#1
[color=yellow]<span style='font-size:25pt;line-height:100%'><b>நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட இணக்கம்.</b>
தற்போதைய அரசியல் சூழ் நிலை குறித்து ஆராயும் முகமாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் மேலக மக்கள் முன்னணியும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தின.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், உப தலைவர் ந குமரகுருபரன், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழத்தலைவர் சம்பந்தன், உட்பட்ட குழுவினர் பங்கேற்றனர்.


இதன் போது வடக்குகிழக்கில் தமிழ்ர்களுக்கு எதிராக பாரிய வன்முறைகள் இடம்பெற்றுள்ளமை அடுத்து முதன்முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளமையால் அதில் ஒன்றுபட்டு செயற்படுவது குறித்தும். தமிழர்களுக்கு எதிரான கைதுகள் தொடர்பாகவும் ஒன்றுபட்டு செயற்பட இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றுமாலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன தனித்தனியே என்பன கொழும்பில் மேலக மக்கள் முன்னணியை சந்தித்து ஒன்றுபட்டு செயற்படுவது தொடர்பில் பேச்சுநடத்தவுள்ளன</span>
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
"
"
Reply


Messages In This Thread
நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்ப - by மேகநாதன் - 01-16-2006, 09:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)