01-16-2006, 09:29 PM
<b>பால் சேகரிப்பாளர்கள் மீது ஒட்டுப்படையினர் தாக்குதல்!</b>
அக்கரைப்பற்று கஞ்சிக்குடியாறு மாந்தோட்டம் பகுதியில் வைத்து பால்சேகரிப்பாளர்கள் மீது ஒட்டுப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு பால் விநியோகத்தில் ஈடுபடும் குடும்பஸ்தர்கள் நால்வரை வழி மறித்த ஒட்டுப்படையினர் அவர்களை அடித்து தாக்கி விட்டு அக்கரைப்பற்று 40ம் கட்டையிலுள்ள அதிரடிப்படை முகாமிற்கு உழவு இயந்திரமொன்றில் சென்றதாக தாக்குதலுக்குள்ளானவர்கள
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
<b>சுகுமாரன்,</b>
2 செய்திகளும் தொடர்புபட்ட செய்திகளே
( சற்று மேலதிகத் தகவல்களும்,
தெளிவுபடுத்தல்களும் அவற்றிடையே காணப்படுகின்றன)

"
"
"