Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயர்கல்விக்கான புலமைப்பரிசில்கள்.
#17
kurukaalapoovan Wrote:அவர் அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு முக்கிய விடையம் என்ன வென்றால் எமது சமூகத்தில் கடல்வள பாதுகாப்பு, திட்டமிடல், பக்கவிளைவுகள் குறைந்த பிடிக்கும் முறைகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றை ஒருவரும் கற்கை நெறியாக கருதி கவனம் செலுத்துவதில்லை என்பது. அத்தோடு எமது பிரதேசங்களில் உள்ள உயர் கல்விநிறுவனங்களும் இவை சம்பந்தமாக ஒன்றும் முயற்சிக்கவில்லை. ஆனால் நோர்வே போன்ற நாடுகளில் இவை சம்பந்தமாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்யும் நிலை வரை கவனம் எடுக்கிறார்கள். இந்த துறை சார்ந்த விடையங்களில் புலமைப்பரிசில் கற்கைநெறிகளை வளங்கும் கல்விநிறுவனங்களும் பற்றி தெரிந்தவற்றையும் எழுதுங்கோ.

நீங்கள் சொன்ன பாடங்கள் சம்பந்தமான மேலோட்டமான விபரங்கள் ஏற்கனவே கொடுத்திருந்தேன்


KULAKADDAN Wrote:ஆசிய தொழில்நுட்பநிறுவன புலமைபரிசில் (Asian Institute of Technology)
முதுவிஞ்ஞானமானி பட்டத்துக்கனது.
www.ait.ac.th

<b>Master of Science in Aquaculture </b>இணைய

தளத்தில் புலமைபரிசிலுக்கன பாடங்களையும் அவற்றிற்கான அடிப்படை தகுதிகளையும் பார்க்கமுடியும்.

<b>2.நோர்வே</b>

நோராட் புலமைபரிசில்
http://siu.no/vev.nsf/o/norad


<b>5.பெல்ஜியம்</b>

www.vlir.be
மேலுள்ள இணையதளத்தில் பாடநெறிகள் பற்றிய விபரங்களையும் விண்ணப்பபடிவங்களையும் பெறமுடியும்.


organised by the VLIR
<b>Master of Science in Ecological Marine Management (ECOMAMA) </b>
<b>Master of Science in Aquaculture </b>


<b>6.ஜேர்மனி</b>
கீழுள்ள இணைய தளத்தில் கற்கைநெறிகளையும் விபரங்களையும் பெறமுடியும்.

http://www.daad.de/portrait/en/

<b>7.ஐரொப்பிய நாடுகளில் கற்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய புலமைபரிசில்</b>

http://europa.eu.int/comm/education/progra...s/index_en.html

.

<b>மேலே சொன்ன www.vlir.be புலமை பரிசில் முடிவு திகதியும் பெப்பிரவரி 1 என்பது கவனத்துக்குரியது.</b>

<b>ஜேர்மனியின் daad,(http://www.daad.de/portrait/en/ )ஐரொப்பிய ஒன்றியத்தின் Erasmus Mundus(http://europa.eu.int/comm/education/prog...ex_en.html
)திட்டத்திலும் கடல்வளம் பற்றிய கற்கை நெறிகள் உண்டு. எனக்கு போதிய நேரமின்மையால் அவற்றை தனித்தனியே தேடி இடமுடியவில்லை. ஆர்வமானவர்கள் அங்கு இருக்கும் தேடுபொறியில் அல்லது பாடப்பட்டியலில் அவை பற்றிய விபரங்களை கண்டு கொள்ள முடியும்</b>.

<b>நீங்கள் கேட்ட நோர்வே நோராட் புலமை பரிசிலுடனும் கடல்வளம் சம்பந்தமான பாடங்கள் உண்டு.
1.University of Tromsø
Master in International Fisheries Management
2.University of Bergen

Master of Science in Fisheries Biology and Fisheries Management
http://siu.no/vev.nsf/o/norad </b>

<b>லுண்ட் பலகலைகழகத்தில் உள்ள கற்கை நெறிகளுக்கும் முடிவுதிகதி பெப்பிரவரி 1 என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.</b>
http://www.lth.se/english/education/master/

<b>Master of Science in Aquaculture</b>
நேரடியாக கடல்வளம் சம்பந்தமற்றது ஆயினும் எமது நாட்டிற்கு பயன் தரக்கூடியது.
நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் பகுதிகளில் பல இறால் பண்ணை அமைத்து அதிக விளைச்சலை பெறுவதோடு மிக நல்ல பெறுமதிக்கு உலகில் பல நாடுகளிற்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். அவற்றில் சில தமிழர்களாலும் நடாத்தப்படுவதாக அறிய முடிந்தது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 11-06-2005, 06:10 PM
[No subject] - by narathar - 11-06-2005, 07:06 PM
[No subject] - by kurukaalapoovan - 11-06-2005, 07:29 PM
[No subject] - by KULAKADDAN - 11-06-2005, 08:03 PM
[No subject] - by kuruvikal - 11-06-2005, 08:09 PM
[No subject] - by kurukaalapoovan - 11-06-2005, 08:44 PM
[No subject] - by tamilini - 11-06-2005, 09:01 PM
[No subject] - by Rasikai - 11-06-2005, 09:04 PM
[No subject] - by kuruvikal - 11-06-2005, 09:39 PM
[No subject] - by KULAKADDAN - 11-07-2005, 10:00 AM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 11:05 AM
[No subject] - by KULAKADDAN - 12-16-2005, 09:47 PM
[No subject] - by kuruvikal - 12-16-2005, 11:41 PM
[No subject] - by KULAKADDAN - 01-16-2006, 12:06 PM
[No subject] - by kurukaalapoovan - 01-16-2006, 07:39 PM
[No subject] - by KULAKADDAN - 01-16-2006, 09:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)