01-16-2006, 08:28 PM
Vasampu Wrote:<b>ஐயோ வர்ணன்
உடன்படிக்கை எல்லாம் தயாரிச்சு கையெழுத்து போடப் போகேக்கைதான் திரும்பவும் பிரைச்சினை. நடந்ததைப் பாரும்.</b>
வசம்பு : தூயவன் நான் முதலில் கையெழுத்து போடவா?
தூயவன் : அதென்ன நீர் முதலில் கையெழுத்துப் போடுறது. முடியாது நான் தான் போடுவன்.
வசம்பு : சரி அப்ப நீரே முதலில் போடும்.
தூயவன் : அதென்ன நீர் எனக்குச் சொல்லுறது. எனக்குத் தெரியும் என்ரை அலுவல்.
வசம்பு : அப்ப நீராக ஒரு முடிவு எடுமன்
தூயவன் : அதையும் நீர் சொல்லி நான் செய்யணுமா என்ன?
அப்படியே நிற்கின்றது. பிறகு ஒப்பந்தமாவது கைசாத்தாவது :roll: :roll:
இது வேறயா?

