Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"உங்களில் பாவமில்லாதவன் எங்கள்மேல் கண்டனம் விடக் கடவன்"
#3
இன்னும் கொஞ்ச நாளைல அமெரிக்க எவ் பி ஐ அதிகாரிகள் பகிரங்கமாகவே சிறீலங்கா போய் இலங்கை ஆயுதக்குழுக்களுக்கும் தாங்கள் தேடி அழிக்கும் ( எங்க அழிக்கினம்- இவைதான் தினமும் அழியினம்..அப்பாவிப் பொதுமக்களையும் அழிக்கினம்) சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்பிருக்கோ என்று பகிரங்கமாக ஆராயப்போகினமாம். அப்படி தொடர்பிருக்கு என்று ஒரு அறிக்கை ஏற்கனவே செற் பண்ணிட்டினமோ தெரியல்ல. அதுக்கு வலுச்சேர்க்க சதாம் குசைன் அணு ஆயுதம் வைச்சிருக்கிறார்..அது ஆபத்து என்று கூறி ஈராக்கை ஆக்கிரமிச்சது போல.. புலிகள் பேரழிவு ஆயுதங்கள் வைச்சிருக்கினம் என்று அமெரிக்கா ஏவுகணைகளை சி ஐ ஏயை விட்டு ஏவப் போகுதோ இல்ல தங்கட வழமையான பன்னாட்டு படையை அனுப்பி பேரழிவு ஆயுதங்களைக் கைப்பற்றப் போகினமோ தெரியல்ல...!

இந்த தேமோபரிக் (thermobaric) குண்டுகள் உலகில் தடைசெய்யப்பட்டிருந்தால் ஆப்கனில் ஈராக்கில் அமெரிக்கப் படைகளும் செச்சினியாவில் ரஷ்சியப்படைகளும் எப்படிப் பாவிக்க முடியும். :?: Idea

<img src='http://news.bbc.co.uk/olmedia/1850000/images/_1854371_thermo_bomb3_inf300.gif' border='0' alt='user posted image'>

தேமோபரிக் வெடிக்கும் முறை..! படம் பிபிசி..!

இந்த தேமோபரிக் குண்டுகள் வெடிக்கும் போது வளியில் உள்ள ஒக்ஷிசனை உறிஞ்சி எரிந்து கொண்டு அதிக வெப்பத்தையும் வளியில் மிக உயர் அழுத்ததையும் (pressure) உண்டாக்குகின்றன. இதனால் அதன் வெடிப்பு எல்லைக்குள் உள்ளவர்களின் நுரையீரல்களைச் செயலிழக்கச் செய்யும் திறனும் இவற்றிற்கு உண்டு. அமெரிக்கப் படைகள் புகமுடியாத இடங்களில் ( மலைப்பகுதிகளில்..பங்கர்களில்) இத்தகைய குண்டுகளைப் பாவித்து தாக்குதல் நடந்துகின்றன..!

<b>தமிழர்களின் போராட்ட விடயத்தில் அமெரிக்கா எப்பவுமே நேரடியாக சிறீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது..!</b> Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-16-2006, 03:30 PM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 04:42 PM
[No subject] - by kurukaalapoovan - 01-16-2006, 08:28 PM
[No subject] - by நர்மதா - 01-16-2006, 08:46 PM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 08:48 PM
[No subject] - by sanjee05 - 01-17-2006, 12:06 AM
[No subject] - by sri - 01-17-2006, 12:33 AM
[No subject] - by Raguvaran - 01-17-2006, 12:49 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 04:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)