01-16-2006, 03:40 PM
ஜெயசூர்யா விபி தொடரில விளையாட ஆர்வம் தெரிவிச்சிருக்கிறாராம்,,, தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், எனி குளிக்க போகமாட்டன் எண்டும் சீ தன்னால் விளையாடமுடியுமெண்டும் சொல்லி இருக்கிறாராம்,, எல்லாம் அவுஸ்ரேலியாவில இருக்கிற யாழ் உறுப்பினர்களின் வேண்டுதலாலோ?? பார்ப்பம் ஜெயசூர்யா எண்டால் இலங்கை அணிக்கு கொஞ்சம் தெம்பு வந்தமாதிரி,, சும்மா சின்னப்பயல் உப்புல் தரங்காவை ஓப்பினரா களம் இறக்கி அணியிண்ட ஓட்ட எண்ணிக்கையை குறைக்கிறதைவிட ஆரம்பத்திலேயே 2X4 1X6 அடிச்சு ஒப்பினிங்க் போலர்சை நிலைகுலைய வைச்சால் அப்புறம் ரன் றேட் எகிறிடுமெல்லோ....
(அட அதைத்தானே யாழ்கள ஒன்றுகூடலில சோழியனும், இளைஞனும் செய்தவை,, :wink: ஆனாப் சோகமான விடயம் என்னெவென்றால் ஒரு யாழ்கள ஸ்ரார் அணி ஆல்ரவுண்டர் பன்னிய திருகுதாலத்தால் யாழ்கள அணி தோல்வி உற்றதுதான் மிகுந்த கவலையை அளித்தது,, :evil: )

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>