01-16-2006, 07:09 AM
இவர்கள் எல்லாம் ஏன் வருகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் சார்பில் யாரும் போய் பார்க்கப்போவதில்லையா? தமிழ்ச்செல்வனும் ஏன் அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டார்.எமது மக்களின் பிரச்சனைகளை யார் இப்போது சர்வதேசாPதியில் எடுத்துரைக்கிறார்கள். யாராவது எழுதுங்களேன்.

