06-23-2003, 07:51 AM
உண்மைகள் உறங்கியதாக வரலாறு இல்லை. தமிழ் மக்களின் நியாயங்கள் உலக அரங்கை அதிரவைக்கத் தொடங்கியதன் ஆரம்பமே இது! சிங்களம் புரிந்து கொள்ளட்டும்...அதே போல் ஆதிக்க சக்திகளின் சொற்கேட்டு நடக்கும் மற்றவர்களும் நியாயத்திற்கு மதிபளிக்க முனைந்திருப்பது உலகில் சில நல்ல மறுதல்களுக்கு வழி சமைக்கலாம். பொறுத்திருந்துதான் பார்ப்போமே!.....ஈழத்தமிழரும் சில பாடங்களை இத்தடைகளிலிருந்து படித்துக் கொள்ளவேண்டும் தேவைகளுக்கு ஏற்றார் போல் தம்மையும் தமது இலட்சியம் நோக்கிய பயணத்தையும் சர்வதேச அங்கீகாரம் நோக்கி செழுமைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்!
செய்திகளுக்கு நன்றி நண்பரே!
செய்திகளுக்கு நன்றி நண்பரே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

