01-16-2006, 05:21 AM
<b>தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா VB Series 2வது போட்டி </b>
<b>அவுஸ்ரேலியா மண் கவ்வியது தென்னாபிரிக்கா 5 விக்கட்டுகளால் வெற்றி</b>
தென்னாபிக்காவிற்றும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான VB series இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்து ஆடிய அவுஸ்ரேலியா அணி 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>228 </b>ஓட்டங்களைப் பெற்றது ஒரு கட்டத்தில் 6விக்கட்டுகளை இழந்து 71ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது ஆனால் 7வது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த <b>MEK Husseyம் B Lee</b> இணைப்பாட்டமாக பெற்ற 123ஓட்டங்களால் ஒரளவு ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முடிந்தது
அணி சார்பாக
<b>MEK Hussey - 73
B Lee - 57 </b>
இதுக்கு பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் 5விக்கட்டுகளை இழந்து <b>231</b> ஓட்டங்களை பெற்றது
<b>HH Dippenaar - 74
+MV Boucher - 63 </b>
ஸ்கோர்
<b>அவுஸ்ரேலியா -228 ஓட்டங்கள் </b>
<b>தென்னாபிரிக்கா -231/5 ஓட்டங்கள் </b>[/color]
http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._15JAN2006.html
ஆட்ட நாயகன் - <b>Pollock 30/3</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/57900/57914.jpg' border='0' alt='user posted image'>
<b>Shaun Pollock bowled Adam Gilchrist off the first ball of the match</b>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>