01-16-2006, 02:01 AM
ஆரூரன் உங்களுக்காக சும்மார் 5 புத்தகங்கள் வரை புரட்டினம்.. எதிலும் பாரதமுனிவர்..பிரம்மா..சிவன்..ஐந்தாம் வேதம்..நாட்டிய சாஸ்திரம் என்பன தவிர்க்கப்பட்ட பரதநாட்டிய வரலாறில்லை..! எனி நீங்களா உல்டா பண்ணி விட்டா உண்டு..மற்றும்படி எது உண்மை என்றதை உலகம் அறியிறது மிகக் கஸ்டம்...! மைத்தோலொஜிதானே அவரவர் கற்பனைக்கு எழுதித்தள்ள வேண்டியான்..! ஆதாரம் உள்ளதுகளையே உங்கள் வசதிக்கு இல்லை என்ற ஆக்களாச்சே..!
அப்புறம் இலங்கையின் பரதநாட்டிய பாடத்திட்டத்தில் சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ பங்கில்லை. தமிழர்கள் தான் அதை வரைகிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுங்கள்..!
மூவேந்தர்கள் ஆண்ட அகண்ட திராவிட தேசம் குமரி முதல் ஒரிசா வரை பரந்திருந்தது. வெறும் தமிழ்நாடும் கேரளமும் மட்டுமல்ல..! :wink:
அப்படியே இந்த லிங்கையும் பாருங்கோ.. http://www.geocities.com/Tokyo/Shrine/3155...bnatyam.html#OB
அன்ரி தமிழ் என்று எல்லாத்தையும் புறக்கணிச்சா..புறோ தமிழ் என்று உங்கட நாலைச்சு தளங்களை அவையளும் தூக்கி வீசிட அதிக நேரம் எடுக்காது..! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>