01-16-2006, 01:35 AM
[quote=Aaruran].[/b]
மிழறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெறும் சுத்துமாத்தென்று சொல்லி விட்டு, கூகிளில் சுட்ட, தமிழர்களின் வரலாற்றை மறுத்து விடும் புருடா தான் சரியானதென்று, ஒரு தமிழ்க்களத்தில் வாடும் தானைத் தமிழர்கள் உள்ளவரை
ஆருரன் மற்றும் வெங்காயம் பல அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி,உங்களின் வரவு நல்வரவாகுக.புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.அனால் நீங்கள் மேற்கூறிய விடயம் நீங்கள் இக் களத்தில் புதியவர் என்பதைத் தெளிவு படுத்துகிறது.குருவி அண்ணாவோ அக்காவோ பலமுறை இங்கே தான் ஒரு தமிழர் அல்ல என்பதைக் கூறி உள்ளார் என்பதை தங்கள் கவனதிற்குக் கொண்டு வரவிரும்புகிறேன்.
மற்றது எவ்வாறு anti tamil என்பது pro பார்ப்பனீயம் என்பதாகின்றது என்பதை மேற் கூறிய கருத்தாடல் சொல்லி நிக்கிறது ,இதைத் தான் பெரியார் மிகத் தெழிவாகச் சொல்லிச் சென்றார்.பார்ப்பனீயம் தேசியங்களைக் கடந்தது.