01-10-2004, 02:06 AM
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->பாரி தேர்கொடுக்கவில்லை. பாரி வீதியால் போய்க்கொண்டிருக்கும்போது தேர் பழுதடைந்துவிட்டது.
அவர் அதை வீதியில் விட்டு விட்டு போய்விட்டார். அதில் முல்லைக்கொடி படர்ந்துள்ளது. நம்மவர்கள்தான் கதைவிடுவதில்
வல்லவர்கள் அல்லவா ?
விட்டார்களே கதை பாரி முல்லைக்கு தேர் கொடுத்தார் என்று
<!--QuoteBegin-vasisutha+--><div class='quotetop'>QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->முல்லைக்கு தேர் கொடுத்தான்
பாரி மன்னன். இதிலிருந்து என்ன
தெரிகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
பரணி ஏன் எதையும் சீரியஸா எடுக்கிறீங்கள்?
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன்
ஏன்?
ஏனென்றால் அந்த காலத்தில் கார் இல்லை
அதுதான் தேர் கொடுத்தார்.
Ok அதை விடுங்கள், உங்கள் விசயத்துக்கு
வருவோம்.பாரி மன்னன் தேர் பழுதாகியதும் விட்டுட்டு போனார் சரிதான்,
ஆனால் அதை பழுதுபார்த்து
எடுக்காமல் அப்படியே விட்டு விட்டு போனாரே ஏன்?
நீங்கள் உங்கள் கார்
பழுதாகினால் அப்படியே கைவிட்டு விடுவீங்களா? இல்லைத்தானே?
அப்படியானால் முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன் வள்ளல் தானே? இல்லையா? take it easy :wink:

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>