01-15-2006, 11:25 PM
[size=15]<b>படம் :</b> சண்டைக்கோழி
<b>பாடியவர்கள்:</b> விஜய் யேசுதாஸ், ஸ்ரேயா ஹோஷால்
<b>இசை:</b> யுவன் சங்கராஜா
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கைமுளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
கண்ணாம் கண்ணாம் பூச்சி என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்குப் புரியல
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்றாலே
விட்டுடு விட்டுடு ஆள விட்டுடு பிழைச்சுப்போறான் ஆம்பள

இரண்டு விழி இரண்டு விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சுமெத்தை தூளியா
பம்பரத்த போல நானும் ஆடுறேன்டி மார்க்கமா
பச்சத்தண்ணி நீ குடுக்க ஆகிப்போகும் தீர்த்தமா
மகா மகா குளமே என் மனசுக்கேத்த முகமே
நாவப்பழ நிறமே என்ன நறுக்கிப்போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதுவும் தோணல
விளக்கு மேல விளக்குப் போல இருக்க வந்தாயே
என்ன அடுக்குப்பானை முறுக்குப் போல உடைச்சுத் தின்றாளே
கட்டழகு கட்டழகு கண்ணுபடக்கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் தேன் ஊறுமே
பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
ஆதாதி தேசம் வரை பாசத்தோடு காட்டு நீ
தேக்குமர யன்னல் நீ தேவலோக மின்னல்
ஈச்சமர தொட்டில் நீ இலந்தபழக் கட்டில்
அறுந்து வாலு குறும்புத்தேளு ஆனாலும் நீ ஏஞ்சலு
ஈரக்குலை குலுங்க குலுங்க சிரிச்சு நின்னானே
இரு ஓர விழி விழி நடுங்ங நடுங்க நெருப்பு வச்சாண்டி

..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>